1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையில் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 17, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    புரிய வைக்கவான்னு கேட்டது கொசுவை என்றால்
    தெளிவாகப் புரிகிறது சிகிச்சை கீழ்ப்பாக்கத்தில்
    தொடரும் நிலை தானென்று...
     
    1 person likes this.
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    (நான்)புரிய வைக்கவா?
    வா
    புரிந்தால் பந்தாடலாம்
    புரிய வில்லை என்றால் சேர்ந்தே ஆடலாம்
    புரிதலும் சேர்தலும் பூக்கட்டும்
    பூத்தலில் பார்த்திருக்கும் காதல்
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தாங்க முடியல உங்கள் லொள்ளு :biglaugh:biglaugh:biglaugh
     
  4. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    காதலாகி கசிந்துருகி
    நின்பால் கொண்ட ஆசை மீற
    சபதமெடுத்தேன் நானும் !
    என்றும் உன்னை பிரியாதிருக்க
    அவ்வாறே இருந்தாய் என்னுயிரே !
    என்னுள் இரண்டற கலந்து
    என் கைகளிலேயே பினைந்திருந்தாய் !
    அய்யகோ வந்தானே அவன் வந்தானே
    உன்னை என்னில் இருந்து பிரித்தானே !
    மறவேன் என்னுயிரே
    நீயே
    எந்தன் ரகசியங்கள் அறிந்தவன் !
    சுவை பல தந்தவன் !
    ஆனாலும் என் கணவன் வாங்கி தந்திட்டானே !
    உன்னுடைய இடத்தில் புதிதாக ப்ளாக்பெர்ரி !
     
    1 person likes this.
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பூத்ததில் பார்த்திருக்கும் காதலை
    பார்த்திருந்து ரசிக்காது மற்ற கண்கள்
    கன்னம் சிவக்கப் பழுக்க காச்சிடுமே காணும் கண்கள்...
     
    1 person likes this.
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ப்ளாக்பெர்ரி
    இதயம் தாண்டி
    இதையும் வேண்டி நிற்கும் பலர்
    வெளியில் வெறியில்
    வைத்திருப்போர் பலரும் வொறியில்
     
    1 person likes this.
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    (ஊரார் )கண்கள் சிவந்திருக்க
    காதல் இதயங்கள் சொல்லும்
    நேசம் காக்க காதல் மீட்க
    தேவை ஒரு வீரர் படை
    வாரீர் தோழர்களே
    இனி ஒரு விதி செய்வோம்
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இனி ஒரு விதி செய்வோம்
    விதி என் ஒன் போர் த்ரீ
    காதல் விதி இது
    விதி வலியது
    காதல் விதி வலியது
    தருமே வலி அது...
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வலி அது தரும் போது வழி அதுவும் தெரியுமே
    வந்து போகும் வலிகளில் வெந்து போய் விடாதிருக்க
    வலி அது வலி(மை)தருமே தருமே
    வளி போல் வழிகளும் வருமே :thumbsup
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வழிகளும் தெரியும்
    வழியவும் தெரியும்
    வலிகளும் புரியும்
    வலிக்க வலிக்க
    வழியவும் தோணும்
    தோனத் தோன
    துணை சேர துணிவும் பிறக்கும்...
     

Share This Page