1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஹைக்கூ கவிதை ....

Discussion in 'Regional Poetry' started by gsaikripa, Mar 5, 2011.

  1. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    ஹைக்கூ கவிதை
    1.வெள்ளை ரோஜா
    திருமணம் ஆகாமலே விதவையானது
    வெள்ளை ரோஜா .

    2.கொசுவை அடிததடினால் வந்த கவிதை
    என் அதிகாலை தூக்கத்தை
    கெடுத்தவனை கொன்று விட்டேன் .

    3.இடி இடிப்பது மழைக்காக
    என் இதயம் துடிப்பது உனக்காக
     
    Loading...

  2. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    all are nice haikoos sai dear
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thanks for sharing Sai....:thumbsup
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மூன்றுமே ஹைக்கூ முத்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றி சாய்
     
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    ஹைக்கூ கவிதை அருமை சாய்.
     
  6. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    முத்துக்கள் மூன்றும் சாய்
     
  7. Indhradhanu

    Indhradhanu Silver IL'ite

    Messages:
    357
    Likes Received:
    211
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Nice..................:thumbsup
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சாய் - சூப்பர் ஹைகூஸ்.

    வெள்ளை ரோஜா - அடுத்திருக்கும் சிவப்பு ரோஜாவை / ராஜாவை பார்க்க மறந்ததேன்?

    கொசுவின் கொலை - கொலையும் செய்வாள் பத்தினி - கொசு தப்பிக்க முடியுமா?

    இடி / இதயம் - கன்னம் சிவப்பது எதுக்காக?
     
  9. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Thanks for the fb...chitra dear
     
  10. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    thanks for the comments..natpu sir.
     

Share This Page