1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எறும்புகூட்டம்

Discussion in 'Regional Poetry' started by periamma, Feb 23, 2011.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வரிசையாக சென்றது எறும்பு கூட்டம்
    அதை பார்த்து சிரித்தது கருவண்டு
    வண்டின் சிரிப்பால் கோபமுற்ற குழந்தை எறும்பு
    நாம் மட்டும் ஏன் வரிசையாக செல்ல வேண்டும்
    வண்டை போல் தனியாக போகலாமே என தாயிடம் கேட்க
    சற்று பொறுத்திருந்து பார் என்றது தாய் எறும்பு
    எறும்பை கண்ட மனிதன் ஒதுங்கி சென்றான்
    வண்டை கண்ட மனிதன் அதை அடித்து கொன்றான்
    அதிர்ச்சி அடைந்த குழந்தையிடம் சொன்னாள் தாய்
    நீ கூட்டமாக சென்றால் உன்னை கண்டு பயம் கொள்வர்
    தனியே சென்றால் உன்னை நசுக்கி விடுவர்
     
  2. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    நல்ல கருத்து. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை வேறு கோணத்தில் சொல்லி விட்டீர்கள் மா.
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female

    அதிவேக முதல் பின்னூட்டத்திற்கு நன்றி லதா.
     
  4. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    ஒற்றுமைக்கு அழகிய உதாரணம்!!!
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை,
    வலியுறுத்தும் அழகிய கவிதைம்மா.
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி மலர்.
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி நட்ஸ்.
     
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    கவிதையில் அழகாய்
    உண்மை உணர்த்தும்
    கதை கூறி என்றும்
    ஒற்றுமையே வலிமை தரும்
    என்று உணர்த்தி விட்டீர்கள்

    கவிதை அருமை அம்மா :thumbsup
     
  9. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    viththiyaasamana sindhanaidhaan periammaa....enakku pidiththa erumbu patriya kavidhai....good.....
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ஜெயா.
     

Share This Page