One of my favourites : பல வருடங்கள் எதிர்ப்பார்ப்பு , பின் ஒன்பது மாதம் பாரம் சுமப்பு , இன்று அவள் வலியில் துடிப்பு, என் மார்ப்பு "படபட"வென்றடிப்பு ஆஸ்பத்திரி அறையில் அவள், மாமியார் மெச்சும் மறுமகள், என் மனம் குவிய வேதனை என்னைக் கவிய வேண்டாத எண்ணங்கள் ஓட மனமும் ஊஞ்சலாக ஆட , எங்கும் பரபரப்பு உள்ளத்தில் ஒரு சலசலப்பு நர்சுகளின் ஓட்டம் மேலும் கொடுத்தது வாட்டம் டாக்டர்கள் உள்ளே வெளியே நடக்க ஓவ்வொரு நிமிடமும் யுகமாய்க் கடக்க இதுவரை நினையாத கடவுள் இன்று ஏனோ என் முன் ,,,,, கைக்கூப்பி வேண்டியது உள்ளம் அதோ கேட்குது "குவகுவா "சத்தம் பிரார்த்தனைப் பலித்தது தொழுவேன் நித்தம் , அவள் வலியில் துடித்தது என் இதயம் என் செல்ல மகள் பூமியில் உதயம் , மறு ஜனமம் எடுத்த என் அன்பு மனைவி அவளே என் வாழ்க்கைத் த்லைவி அன்புடன் விசாலம் hope u all like this....i met this young 60yrs lady - visalam in the train when i travelled from bangalore to chennai....she is simply gr8 and superb!! She is very active and use to give her write ups in websites like Tamil magazine of art, knowledge, stories and poems and Tamil magazine, tamil news, poem, story, movie & song reviews I took the above one from one her posts in a website... warm regards
Hi Ssubhasr Can u please translate this in english if you don't mind so that we too can get an opportunity to read it. Sorry for the trouble
Nicely portrayed the feelings of a dad which we fail to recognise! Hats off to that young lady of 60 yrs and also to you who had put forth the effort to publish it in here for us to enjoy! Thank you Subha! sriniketan
dear subbu, you are very lucky to have had a friend in visalam whose words u have given here, is indeed a nice lady of poem, can't she come over to indus to give us more and more of the small silver lining u show...sunkan
Dear Sunkan Yes! I too told her to join our group. And she also tried, but she is facing some problem in creating an id in our forum. Anyways till she joins our group i wil post her articles in our forum, if i get a chance. Warm regards
Hi aruna Am not that much fluent with English to translate such a beautiful poem by Vishalam. But will definitely try it. Pl giv me some time