1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நட்புக்காக

Discussion in 'Regional Poetry' started by periamma, Jan 7, 2011.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா
    அங்கே ஒரு கொடுமை தலை விரிச்சு ஆடுச்சாம்
    மனம் கலங்கி செய்வதறியாது தடுமாறி நின்று
    கவிதை தளம் புகுந்து படைப்புகளை கண்டு
    புத்தி தெளிந்து மகிழ்ச்சி அடைந்து அமைதி கொண்டு
    நானும் சில கிறுக்கல்களை இங்கே சமர்ப்பிக்க
    அதையும் கவிதை என்று ஏற்று என்னை ஊக்கபடுத்தியது
    முகம் அறியாத அன்பு உள்ளங்கள் நீங்கள் தான்

    கணவன் மனைவியிடம் ஊடல் உண்டு
    அது அன்பின் மிகுதியினாலே
    அது போல் நட்புக்கிடையே உள்ள ஊடலும்
    அன்பின் விளைவே
    சில கவிதைகளில் வருத்தமும் வேதனையும் கண்டு
    அதிர்ச்சி அடைந்தேன்.
    வாழ்வில் உள்ள சோகங்களை மறக்க இங்கு வந்த நாம்
    வேதனைகளை மறந்து சாதனைகள் செய்வோம்

    அன்பு உள்ளங்களே உங்கள் உரிமைகளில் நான் தலையிடுகிறேன் என்று தவறாக நினைத்து விடாதீர்கள்.அன்பு வேண்டுகோளாக ஏற்று கொள்ளுங்கள்.
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    சில நிமிடங்களே மறைக்கும்,
    ஒளி வளர்ந்திடவும் ஓடும்,
    மேகமாய் வந்த சிறு பிளவும்,
    நிலவும் அன்பாலே நீங்கும்.
    நல்ல வார்த்தை சொன்னீர்கள் பெரியம்மா. நன்றி. -ஸ்ரீ
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ஸ்ரீ.ரத்தின சுருக்கமாக நன்றாக சொல்லி விட்டீர்கள்.
     
  4. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    nanraga irundhahdu periamma...enna sivadhu kavidhayai ippadi vadikalaay payanpaduththi kolgirargal.....avvalavudhan...
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அம்மா
    சோகங்களை மறக்கவே இங்கு
    வந்து கொட்டப் படுகின்றன பல கவிதைகளை
    சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளவே இங்கு
    வந்து சாதிக்கின்ற பல கவிதைகள்
    புத்தி தெளிவதற்காய் புதுக் கவிதைகள்
    சுற்றி நடப்பவைகளை சொல்வதற்காய் சில கவிதைகள்

    உங்கள் கிறுக்கல்கள் எங்களுக்கு எனர்ஜி பூஸ்டர்கள்
    சுமை என்றும் இல்லை.எல்லாமே சுகமே.
    நட்புக்காக நீங்கள் கொடுத்த வரிகள் நலமே .
    எடுத்து இறுத்திக் கொள்கிறேன் என் இதயத்திலே ....
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    சில உணர்வுகள் சொன்னால் குறையும்,
    சோகமும் சொல்ல சொல்ல குறையும் என்றால்,
    சொல்லி ஆற்றிக் கொள்ளட்டுமே!
    நம்மால் ஆனபடி,தக்கபடி பதில் தந்து,
    அவற்றினையும் குறைப்போம் தாயே.
    எனவே பெரியம்மா நீங்கள் இவ்விதம்
    உரைக்காமல் ,சோகத்துக்கும் வடிகாலாய்
    உதவிடுங்கள்,இது மறுத்துரைக்கும் மொழி அன்று,
    உங்கள் மூலம் மருந்து கிட்டும் என உரைக்கும் மொழி.
     
  7. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    உங்கள் அன்பும் ஆதரவும் உங்கள் வரிகளில், வலி தீர்க்கும் மருந்தாய் , நன்றி பெரியம்மா, மேன்மக்கள் மேன்மக்களே
     
    Last edited: Jan 7, 2011
  8. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    ovvaru unarvugalilalum kavithai pookum amma ithu yen karuthu

    navarasamum kavithayil iruppathu iyalbaana ondraai nan karuthugiren.

    nalla karutthu kavithai periamma

    tholvi,santhosham,sandai,kaathal,malalai,sirippu,thukkam,aanantham,marumalarchi,marupiravi,avalam,vekkam endru kavithai ella idathilum ullathu
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female

    நன்றி அரசி.எண்ணங்களின் தாக்கமே கவிதைகள்.
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கவிதையை ஏற்று கொண்டதற்கு நன்றி சரோஜ்
     

Share This Page