இங்கே ஓர் விளையாட்டு. தமிழ் படங்களில் வசனகளுக்கு குறைவில்லை.அதை கொண்டு விளையாடலாம் வாருங்கள். ஒரு படத்தில் இருந்து வசனத்தை ஒருவர் சொல்ல ,மற்றவர் அதை கண்டுபிடிக்கலாம். இது ஒரு சங்கிலி தொடராய்,யாரும்,கேட்கலாம் ,யாரும் சொல்லலாம். இதோ ஆரம்பம். "சபாஷ் சரியான போட்டி."- யார் சொல்வது.படத்தின் பெயர் குறிப்பிடவும்.
Deepa quite interesting... elarum room potu yosipeengalo, epadi thread start pannalamnu... film : vanji kottai vaaliban dailogue: P S veerapa
film: Thiruvilayadal cast: Sivaji Deepa , nijamave indha thread porutha varai, enaku badhil solla matum dhan theriyum, adhanala neengale kelunga