1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முத்தம் / முத்தங்கள்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jul 20, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உன் இருவரி இதழ்
    தீண்டலில் ஒருகணம்
    நான் இறந்து மீண்டும்
    பிறந்தேன்..

    மீண்டும் இறக்கத்தான் :)
     
    Loading...

  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    நாங்களும் மீண்டு தான்
    வந்தோம் உங்கள்
    அழகு கவிதையில் :)

    அருமையான கவிதை அக்கா :thumbsup
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    மீண்டும் மீண்டும் நான் இறக்க
    மீட்க வந்து அவன் கொடுத்த
    எனக்கு கிடைத்த இரண்டு இரண்டு முத்தங்கள்
    இறந்து, இரந்து கிடைக்கும்/கொடுக்கும் முத்தம்
    அப்பப்பா எத்தனை சுகம் .......:drowning:drowning:drowning
     
    Last edited: Jul 20, 2010
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    appa ungalukku ithu ethanayaavathu genmam veni dear.....

    romba cute pa unga silmisak (kaathal)kavithai.....:thumbsup
     
  5. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Super Veni..:bowdown

    உன் அதரம் என்னை ஒற்றுகையில்
    என்னை பற்றும் தீயில்
    நான் சுகமாய் எரிகிறேன்...
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஹான் இந்த ஜென்மத்து,
    கடனையே இன்னும் கழிக்கல,
    மீண்டும் பிறந்து........

    முத்தத்தின் சத்தம் முற்றம் வரை கேட்குது.
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இன்று என்ன ஒரே முத்த மழையாக இருக்கிறது... :)
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    கவிதை தலைப்பை பார்த்து,அந்தாதியை வளரும் என வந்தால்,திருக்குறளாய் சுருக்கி,அதிலும் முத்திரை,பதித்து விட்டாய் என் தோழி!
     
  9. swarnalata.N.S.

    swarnalata.N.S. Platinum IL'ite

    Messages:
    1,397
    Likes Received:
    791
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Adada ! Sokkuthu romantic mood ! Kodutthuvaitthavar ungalavar !
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    avarum oru doctor ... uyir meetkum marunthaaga muthathai payan paduthalaam.... anaal, yen oruthikkaaga mattum......

    very beautiful lines veni.....
     

Share This Page