அவள் விரல்நுனி தொட்டதும் என் நெஞ்சுக்குள்ளே பூகம்பம்.. அவள் பூமேனி தனை தொட்டால்தான் தாங்குமா என் நெஞ்சம்???
தொடுகையில் படும் கை மின்சாரம் தொடுகையில் படும் சாரம் மின்சாரம்...சம்சாரம்.... பயப்படாதீங்க ரம்ஸ்....சமாசாரம் இவளோதான்...தேவை சமரசம்.
Ramya, Romantic rasanai kalakkal a irundhadhu!! thumbsup Aama, avanukkul pookambam na, avalukkul erpadum unarvugalai enna venru solveenga??