1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

விளக்கம் கிடைத்தது எனக்கு

Discussion in 'Regional Poetry' started by kgp, Jul 19, 2010.

  1. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    வேணி, சரோஜ், நட்ஸ், வைஷு, பிரியா, தீபா, மேலும் மற்ற எல்லாருமே எப்படி இப்படி வார்த்தைகளோடு விளையாடுகிறார்கள் என்று வியந்தேன்... ஏதோ யோசித்தவளாய் மீண்டும் அதன் தலைப்பை பார்த்தேன்... விஷயம் விளங்கியது எனக்கு ... 'poems-and-poets-place'. கவிதைகள் மற்றும் கவிஞர்களுக்கான இடம் - இதில், நீ எப்படியடி நுழைந்தாய் என என் மண்டையில் தட்டி கொண்டேன் :)

    ஒரு பழமொழியும் என் நினைவிற்கு வந்தது:

    "இரும்பு அடிக்கற இடத்திலே ஈ க்கு என்ன வேலை?"
     
    Last edited: Jul 19, 2010
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வந்து தான் பாரேன் நீயும்
    வழுக்கிக் கொண்டு போகும்
    உன் கையில் தமிழும்
    வந்தாரை வாழ வைக்கும் அமுதும்
    தந்திடுமே நீ மகிழ வரியும்
    தவழ்ந்திடுமே உன் தங்க கவியும்
    தலை ஆட்டி ரசித்திடவே நாங்களும்
    வந்திடு என் தங்கமே வந்திடு
     
  3. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    அய்யயோ, வேண்டாமே சரோஜ். மிகவும் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது உங்கள் அனைவரின் கவிதை ராஜாங்கம். இதில் நான் நுழைந்து குட்டையை குழப்ப வேண்டாமே. எப்போதும் போல அமைதியாக பார்த்து, படித்து, ரசித்து விட்டு போகிறேன் :) (அது தான் உங்கள் எல்லோருக்கும் நல்லது :) )

    உங்கள் அழைப்பிற்கு நன்றி.

    அன்புடன் - ஆனந்தி
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    என்னை எல்லாம் இதுல சேர்க்காதீங்க Kgp.... :spinநீங்களும் அவங்களுக்கு சமமா எழுதுறீங்க......:thumbsup சறுக்கினா கூட அது தான் அவங்க இருக்காங்களே...... உங்க ஒரு கவிதைக்கு ஒன்பதா எழுதி சரி பண்ணிடுவாங்க..... :biglaugh
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    விளக்கம் கிடைத்தது என் சொல்லி
    உன் திறமையை தாழ்த்திக்
    கொண்ட என் தங்கமே.
    பெருமையில் பூரிக்குது என் அங்கமே,
    நீ என் தோழி என்று சொல்லிக் கொள்வதில்.

    வாங்க பழகலாம். நட்பையும், கவிதையும்
    கலந்தே... மறுக்காம வாங்க.
     
  6. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Hallo.. enna idhu?? ennai poi ippadi solreenga....

    (I am sorry, neenga Priya thane??, pudhusu la, so niraya confusion in names..)
     
    Last edited: Jul 19, 2010
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தள்ளாதே நீயும் தமிழை
    தள்ளாத நிலையில் தான் அதுவும்
    தாங்கி தான் பிடித்திடுவோம் நாமும்
    தங்கமே நீ வந்தால் பங்கம் ஆகாது
    பதிலாய் சிங்கமாய் கர்ச்சிக்கும் நம் கவிதைப் பக்கமே
    தவறாமல் வந்து விடு.தமிழில் வந்து விழு!!!!!

    இது தமிழ் விடு தூது .....பிரத்யோக அழைப்பு :bowdown
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    intha list la irukka vendiya aal naa illa... :hide: ungalukku onu theriyuma enakkum intha pazhamozhi apapa nyabagathuku varum... (na poem post panumbothu)...
     
  9. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Heiy Vaishu, I have included your name in the list only after seeing your posts my dear... so u can't escape! :)
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    என்னப்பா,எங்கள பெரிய கவிஞர் ரேஞ்சுக்கு,நினைக்க வேண்டாம்,கவிதை வரிகள் எல்லாம் ஒன்னும் இல்லை,நம்ம தமிழ் சொற்களை கொஞ்சம் மாத்தி,மாத்தி அனுப்புவோம் அவ்வளவு தான்,
    வாங்க!வாங்க!வாங்க!
    வந்து,எங்க சங்கத்துல கலந்துக்கங்க!
     

Share This Page