1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கல்மிஷம்!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jul 19, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கண்ணாடிக்கு தான் எத்தனை
    கல்மிஷம் பார்த்தாயா???
    உன்னைப் பார்த்துக்கொண்டே
    இருக்க வேண்டும் என்பதற்காக
    சுருக்கம் காட்டுகிறது உன் சேலையில்
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கல்மிஷமா?? கண்ணாடியுமா??
    சேலையின் சுருக்கம் கண்ட
    அவள் இதழ்களின் சுருக்கம்
    கூட உன் கவியில் அழகு தான்
     
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    கண்ணாடியும் போட்டியோ,
    பாவம் இந்த ஆண் வர்க்கம்,
    எம்குல பெண்களிடம் வைத்த ,
    ஆசையின் விளைவாக எத்தனை பேரிடம்,
    போட்டியிட வேண்டியுள்ளது.
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தேவா நீ சேலை கூட கட்டுவியா அப்போ நீ ஜீன்ஸ் போட்டா கண்ணாடி என்ன செய்யும்??? கண் அடிக்குமா???
    கல்மிஷம்..
    கண்ணாடி சில்மிஷம்......ரசித்தேன்.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அந்த ஆளுயர கண்ணாடி வாங்கிய கடைக்காரர்,
    வெளியில் வெய்டிங் - பணம் இன்னும் குடுக்கலயாமே,
    தன்னை வடிவமைத்தவனுக்கு கூலி போய் சேர்ந்தாலே, சுருக்கம் நீக்கும் கண்ணாடி.
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    azhagaana karpanai deva.......

    nats solrathu thaan unmayaa irukkumo...:spin
     
  7. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Wow Priya Wow..:thumbsup nachunu sonna
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thanks veni ma....:)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotflunmai thaan.....thanks deepa ka...
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ha... ha... naan selai katti kannadi paatha avlo thaan.... yen Saroj ungalukku ipdi santhegam.... naan chudithar anintha thevathai.....:)
     

Share This Page