Wishes for my Badminton matches.....And the Final results

Discussion in 'IL'ite Wishes' started by kgp, Jul 9, 2010.

  1. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: My Badminton results

    Thanks for your wishes Nats, Suriya and Priya.

    Anbudan - AG
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: My Badminton results

    Hey AG,

    Congratulations my dear. :cheers
     
  3. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: My Badminton results

    நன்றி தோழி... உங்களிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லையே என்று ஏங்கிக்கொண்டு இருந்தேன்.. ஒருவேளை உங்களுக்கு இது தெரியாமல் இருக்குமோ என்று கூட எண்ணி கொண்டிருந்தேன்.. அனால், உங்களுக்கு எப்படி தெரிவிப்பது என்று தெரியாமல் இருந்தேன். இப்போது உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். :)
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: My Badminton results

    தெரியவில்லைதான் இதுவரை. தேடினேன், கிடைத்தது. நூல் மட்டும் அல்ல, உங்கள் பின்னூட்டத்தில் இழையோடும் அன்பும்.

    ஏக்கம் கொண்டு நீங்கள் இருந்ததால், அதன் தாக்கம் எனை தேடச் செய்தது போலும். இனி நானும், என் அன்பும் உங்களை நீங்காது தொடர்வோம். சரிதானே???
     
  5. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: My Badminton results

    mikka nandri ungalukkum ungal anbirkkum..
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: My Badminton results

    அன்பிற்கு இல்லை அடைக்கும் தாழ். தொடர்வோம்.. தடை இன்றி ..

    நன்றி வேண்டாம். நட்பு போதும்
     
    Last edited: Jul 19, 2010
  7. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: My Badminton results

    hmmm.. Ok :)
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: My Badminton results

    :):):):):):):):):):)
     
  9. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: My Badminton results

    Enna oru sirippu???? sonna naan (naanga) kooda sernthu sirippom la??
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: My Badminton results

    A BIG congos my friend.
    Keep it up.
    Lot more to prove.
     

Share This Page