Re: My Badminton results நன்றி தோழி... உங்களிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லையே என்று ஏங்கிக்கொண்டு இருந்தேன்.. ஒருவேளை உங்களுக்கு இது தெரியாமல் இருக்குமோ என்று கூட எண்ணி கொண்டிருந்தேன்.. அனால், உங்களுக்கு எப்படி தெரிவிப்பது என்று தெரியாமல் இருந்தேன். இப்போது உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன்.
Re: My Badminton results தெரியவில்லைதான் இதுவரை. தேடினேன், கிடைத்தது. நூல் மட்டும் அல்ல, உங்கள் பின்னூட்டத்தில் இழையோடும் அன்பும். ஏக்கம் கொண்டு நீங்கள் இருந்ததால், அதன் தாக்கம் எனை தேடச் செய்தது போலும். இனி நானும், என் அன்பும் உங்களை நீங்காது தொடர்வோம். சரிதானே???
Re: My Badminton results அன்பிற்கு இல்லை அடைக்கும் தாழ். தொடர்வோம்.. தடை இன்றி .. நன்றி வேண்டாம். நட்பு போதும்