1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஐயம் பேட்டை ஐயம் பெருமாள்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jul 18, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஐயம் பேட்டை ஐயம் பெருமாள்

    உன் பேட்டை ஐயம் கேட்கும் பேட்டை,
    உன் சேட்டை ஐயம் கேட்டு கலகலக்கும் கோட்டை,
    உன் ஐயத்திற்கு கிடைக்குது தினமும் நல்ல வேட்டை,
    உன் ஐயம் கேட்டு அச்சம் கொண்டு அஞ்சி நடுங்கும் நாட்டை,
    உன்னிடம் இருந்து விடுவிக்க வருவாரோ யாரேனும் எடுத்து சாட்டை,
    பேட்டை ஐயம் பேட்டை ஆனது, பெருமாள் நீ ஐயம் பெருமாள் ஆனாய்,
    என்னிடம் சிக்கினால் சிதறும் தேங்காய் ஆவாய், சித்தம் சிதறும் முன் சிந்தித்து திருந்திடு.......

    நம்மில் நிறைய எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் உண்டு.
    சந்தேகம் கேட்பதே குலத் தொழிலாகக் கொண்டு,
    காண்போரை கதி கலங்க செய்து தங்களை,
    அறிவாளிகளாக காட்டிக் கொள்பவர்கள்.
    அறிவிலிகள் என அறிவுறுத்துவதே,
    இக் கிறுக்கலின் (கிறுக்கனின்),
    நோக்கம், இது அவர்களுக்காக.

    இங்ஙனம்,

    அறிவுப் பேட்டை அறிவுடை நம்பி.
     
    Last edited: Jul 18, 2010
  2. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    Ungalukku evlo mark podalaam-nu ivar yosikkiraar. Enna solreenga Nats?

    [​IMG]
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male


    தென்னந்த் தோப்புக்கே தேங்காயா?
    வாங்க இதமா குடிங்க இளநீர் sp.

    சூர்யா படம் ஓடுது, விஜய் படத்த ஓட்ரீங்களா.....:)
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Natpudan,

    Kurai kudam thazhumbum enbadhai nachunu solli irukkeenga..:thumbsup:thumbsup

    Adhigam arindhu, unmayilayae sandhegam ketpavargal --> Arivu ullavargal

    Onrum theriyaamal, for the heck of it, question ketpavargal --> Arivu illaadhavargal
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    nats... naan ipdi ellam neenga solluveenganu thaan enga lecturers kitts kooda doubt eh kekkurathilla.....:)

    ஐயம் பேட்டை ஐயம் பெருமாள்
    அறிவுப் பேட்டை அறிவுடை நம்பி.

    epdi thaan intha title ellam choose pandreengalo.....:spin
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    avaru paavam yenna solluvaaru spider........ atha yosikka kooda ungalukku kashtam nu unmaya va sollida poraaru......:rotfl
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஐயோ அப்போ இன்னும் அவரு உங்க கையில் சிக்கலையா..முத்தல் தேங்காய் இப்போ கடைவீதியில் முஸ்தீப்பாய் தேடுகிறது.சிக்கினா சிக்கல் தான்.சுக்கலாய் சிதறிடும் அவர் சித்தம்தான்.
    நீங்க கொதிச்சு உங்கள இப்படி வரி போடுற அளவுக்கு கதி கலங்க வைத்த அந்த ஏகாம்பரர் யாரு நண்பரே.சாஸ்டாங்கமா ஒரு மரியாதை செய்யணும்.:biglaugh
     
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    :hide: idhil naan yendha pettai...

    sriniketan
     
  9. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    Neenga iyempettai illai, islandpettai :)
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    எப்படி எல்லாம் யோசிச்சி எழுதுறாங்கப்பா .. ஒரு சந்தேகம் கேட்கலாம் என்று நினைத்தாலும் விட மாடீங்களே.....

    அசத்திட்டீங்க நட்ஸ்....
     

Share This Page