1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மழை

Discussion in 'Regional Poetry' started by ganges, Jul 18, 2010.

  1. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    மழையே நீ எனக்கு ஒரு புதிர் !
    உன் செய்கை எனக்கு புரியாத புதிர் !
    சலசலவென்று சற்று நேரம் வெயிலோடு பெய்த
    சாரலான நீ எனக்கு சமத்து குழந்தை !
    சடசடவென்று சற்று நேரம் பெய்து
    பின் ஒன்றுமே தெரியாது அடங்கும்
    நீ எனக்கு முன்கோபக்காரி !
    நாள் முழுதும் விடாது பெய்யும்
    அடைமழை நீ எனக்கு பிடிவாதக்காரி !
    ஊரடங்கும் நேரத்தில் ஜோவென்று
    இடிமின்னலோடு பெய்யும் நீ
    என்றுமே எனக்கு அடங்காபிடாரி !
    இதில் எதுதான் சரியான நீ !


    ganges
     
    Last edited: Jul 18, 2010
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மழை உங்களுக்கு என்றும் பிடித்த பிள்ளை என்பதுதான் சரியோ :)
    அருமை அம்மா....:thumbsup
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கங்கா மழை அருமை.

    எந்த ரூபத்தில்,
    நான் வந்தாலும்,
    எனை போற்றி பாட,
    பூமித் தாய் நீ இருக்கையில்,
    என் அன்னையை முத்தமிடுவதே என் ஆசை.

    தாயென நீ,
    இருக்கையில்,
    உன் குழந்தை நான்,
    சில சமயம் நான் சமத்து குழந்தை,
    சில சமயம் முன் கோபக்காரி,
    சில சமயம் பிடிவாதக்காரி,
    சில சமயம் அடங்காப்பிடாரி,
    பூமித் தாயே உன் சேய் நான்,
    எனை கோபிக்கலாகாது.
     
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear Deva,

    Iyarkkai annaiyai virumbum evarkkum mazhai pidikkum illaya. Endrume athan adimai naan. Athum kodum kodai kazhinthu kaanum mazhai, arputham allava. thank you deva.


    ganges
     
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female

    dear Nats

    Kobithukkollavillai Nats. chellamaaga kadinthu kollal thaan.

    azhagaana bathil kavithai thanthamaikku mikka nandri friend.


    ganges
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Ganges,

    Mazhai pathi super rasanai odu kavithai mazhai pozhindhu irukkeenga..:thumbsup:thumbsup

    Oru vidhathil indha kavithai enakku mutrilum porundhum except முன்கோபக்காரி. Adhanaal, innum rasithu padithaen..:)
     
  7. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Ganga ma, romba arumayaa irukku..........
     
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear,

    chamathu kuzhanthayum adangapidariyum porunthuma ? athu eppadi ! neengal enakku oru puthir thaan !!!!:rotfl

    Thank you dear.

    ganges
     
  9. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female

    Thank you Sudha.


    ganges
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சதிராடும் மழைக்கு உங்கள் கவிதை ரொம்ப அழகு மா.

    மழலையாய் அவளை வர்ணித்து, முன்கோபி, பிடிவாதக்காரி, அடங்காபிடாரி என இத்துனை பெயரையும் சூட்டிய உங்கள் மழைக்கான அன்பை என்னவென்று சொல்வது??

    மழை எனக்கு மிகப் பிடித்தம், எனவே உங்கள் கவியும், நீங்களும் எனக்கு வெகு பிடித்தம்.
     

Share This Page