1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சூ........றா........வளி

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 15, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கட்டுக்கடங்காத வேகத்தில்
    சுழன்று அடித்து
    சிலம்பம் சுற்றி
    சித்தம் அறுந்து
    பாந்தமாய் சாந்தமானது
    நெஞ்சக் கடலில் மையம் கொண்ட
    சூ........றா........வளி.
    பூங்காவாய் மனது.
    காதல் வந்துடிச்சு!!!!!!:)
     
    Loading...

  2. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Aahaa....very nice to read Saroj.....
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    இந்த சூறாவளியின் பெயர் என்னவோ???

    உங்கள் கவி நன்று...
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ithu enna sunaami varuvathukku mun irukkum amaitiya....:hide:

    nice one saroj...
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    sooraavali la mannu thaan varum nu paatha ippa ellam kaathal kooda varutha.. ada kodumaye......:hide:
    nice saroj....:thumbsup
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சூறாவளி சூறாவளி,
    வந்துடிச்சு காதல் வலி,
    நம்ம விஜய் படத்துக்கு டைட்டில் சாங் ரெடி.....

    சரோஜ்வழி சூறாவளி எனை அள்ளி அண்டை நாட்டில் போட்டு விட்டது.
    வார்னிங் கொடி ஏற்றாமல் இயற்றிய சூறாவளிக்கு என் கண்டனத்தையும்,
    பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கூடவே எனக்கு ஒரு காதலியையும்
    அடுத்த சூறாவளியில் அனுப்பிடுங்க....
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்கள் ஊரியில் மணல் சூறாவளி தான் பார்த்து இருப்பீர்கள்...இது வேறு.ஹி ஹி.
    படித்து ரசித்த என் தோழிக்கு நன்றி
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காதல் சூறாவளி என்று கொள்வோமே.
    படித்து பதில் தந்த தங்கைக்கு நன்றி.
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே......அந்த மாதிரி ஒரு மாதிரி...புயல்...... நன்றி
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    அது பாலைவனத்தில் வீசும் மணல் காற்று..சூறாவளி.
    இது பூங்கா(ம)வனத்தில் வீசும் காதல் காற்று சூறாவளி
    கொடுமையா....அடக் கொடுமையே:bonk ..நீ புருஞ்சது அவளோ தான்..இல்லனாலும் புரியவா போகுது.சரி விடு.:crazy
     

Share This Page