1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீ பாதி நான் பாதி

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jul 15, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நீ பாதி நான் பாதி

    என்னில் சரி பாதி என நீ சொல்ல,
    சரியென நினைத்தேன், மகிழ்ந்திருந்தேன்,
    இன்றல்லவா விளங்கியது உயிர் நீயென்று, உடல் நானென்று,
    நீ விலக, வெறும் உடலுடன் வெறுமை சூழ வெறித்திருக்கையில்,
    இருக்கையில் வெறுத்து இருக்கையில், உடன் நீ இல்லாது இருக்கையில்.
     
    Last edited: Jul 15, 2010
    Loading...

  2. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ரொம்ப நல்ல இருக்கு.. :thumbsup

    உயிரை ஊற்றி வளர்த்தாலும்
    உணர்வை போற்றி வளர்த்தாலும்
    விட்டு போகையிலே
    தடுமாறித்தான் போகின்றேன்..

    நான் உன் உணர்வாக
    நீ என் உயிராக..
    இன்று நீ என்னை நீங்கிய பின்
    உயிரும் அற்று உணர்வுமற்று கிடக்கும்
    எனக்கு பெயர் என்ன???
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தவமிருந்து போற்றிய பாதி,
    பாதி வழியே போகையிலே,
    பாவி மக உணர்வற்று, உயிரற்று,
    உலாத்தும் சவமென சொல்லாமல்,
    சொல்லி விட்டீர்கள் ரம்யா - அருமை.
     
  4. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ellam unga kaathu patu thaan inga thariyum kavi paaduthu :hatsoff
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உன்னில் சரி பாதி எனில்
    உடலிலும் சரி, உயிரிலும் சரி
    இரண்டிலும் சரி பாதிதான் சரி
    உயிரும், மெய்யும் சேர்த்து
    மெய்யாய் உயிர் கொண்டு
    உங்கள் மைவிழியாளுடன்
    வாழ வாழ்த்துக்கள். இதிலும்
    சரி பாதி உங்கள் அவர்களுக்கு ...

    சரிதானே???
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கவிதை கற்பனையே வேணி.
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அற்புதமாய் கவிதை இருக்கையிலே, ஐயம் வந்தது அப்போதே???

    அப்போ, என் கற்பனை வீணாப் போச்சே?? (Read it in Mr.Vadivelu's "Vadai veenaap pochche" style) :bonk:bonk
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தானொரு பாதி தனை ஆண்டவள் மீதி
    தந்ததொரு நீதி
    நீ நீயாய் இரு.
    வெளிச்சத்தில் தொலைத்ததை இருளில் தேடாதே
    நண்பரே!!!!
    நீ பாதி நான் பாதி
    உள்ளே வெளியே மாதிரி.
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Nats unga kavithai super...

    ramya, veni ka, saroj ka... unga kaviyum super...
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அவங்க இல்லாம வாழ்கை இல்லை நு சொல்றீங்க ..... அதுவும் அழகா.... ரொம்ப அருமையா....
     

Share This Page