1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தெரியாது

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Jul 13, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    மழைக்கு தெரியாது
    ஆயிரம் ஆயிரம் கோடி
    மழைதுழிகளில்
    எது முத்தாகும் என்று

    எனக்கும் தேரியாது
    உன் சிப்போ, இல்லை முறைப்போ,
    உன் கோவமோ, இல்லை காதலோ,
    உன் புன்னகையோ, இல்லை அழுகையோ,
    உன் கருன்கூன்தலோ, இல்லை கால் கொலுசோ
    எது என் காதலுக்கு காரணம்
    என்று எனக்கு தெரியாது
     
    Loading...

  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    காரணம் இல்லாமல் தோன்றுவதே காதல்...

    அருமை உங்கள் கவி...:)
     
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    காதல் எந்த கணத்தில் போகும்னு அதை படைச்ச ஆண்டவனுக்கே தெரியாது.. சூப்பரா சொல்லிருக்கிங்க..:thumbsup

    உன் சிரிப்பும் தேவையில்லை
    உன் முறைப்பும் தேவையில்லை
    உன் கோபமும் தேவையில்லை
    உன் சினுங்களும் தேவையில்லை
    உன் அழுகையும் தேவையில்லை
    உன் ஒற்றை பார்வை போதும்
    என் நெஞ்சம் உன்னை சரணடைய!!!
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கருங்கூந்தல் முதல் கால் கொலுசு வரை எது காரணமாக இருந்தாலும், கடைசி வரை உன் மீதான என் காதல், ஊற்றாய் பெருகிக் கொண்டே இருக்கும்.

    வரிகள் அற்புதம், சிப்பியில் சேர்ந்த முத்தெல்லாம் வைத்து நீங்கள் கோர்த்த இந்த கவியாரம் மிக அருமை
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தெரியாமல் வந்த காதல் தெரிந்து தெளிந்த பிறகு இவை யாவும் தேராமல் போகும் காதல் முன்.
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இந்தப் பயித்தியகாரத் தனம் தான் காரணம்.....

    ஐயோ சந்தியா இத நா சொல்லல,
    சரோஜ் சொல்லித்தான் நான் எழுதினேன்.
    அதுக்கு வேணியும் சப்போர்ட்.

    கவிதை நன்று - இதை நான் சொல்கிறேன்.
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சாந்தமா நான் என் வழில போய்ட்டு இருக்கேன். நீங்க ஏன் இப்படி சந்துல சிந்து பாடிட்டு இருக்கீங்க ஜே வீ. :rant:rant:rant:rant
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    entha nodi enna kaaranam endre therivathillai kaathalil mattum.... beautiful ka... :thumbsup
     
    Last edited: Jul 15, 2010
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    எனக்கு தெரியுது.... அவளுக்கு புரியலையே.... காரணம் கேட்கிறாள்,.... என்ன சொல்ல???

    நன்றி vaishu.....
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ரம்யா.... ரொம்பவே அழகா சொல்லிட்டீங்க.... நன்றி
     

Share This Page