1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேதனை

Discussion in 'Regional Poetry' started by periamma, Jul 14, 2010.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இந்தியனாக இருந்தும் இந்திய பாராளுமன்றம் பார்க்காமல்

    அமெரிக்கா சென்று அமெரிக்க பாராளுமன்றம் பார்த்தபோது

    வேதனையால் தலைகுனிந்தேன்
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உன் தலை குனிவு ஒவ்வொரு இந்தியப் பிரஜையின் தலைகுனிவே
    வேதனை ......
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இதனால் தானோ,
    அண்டை / சண்டை நாட்டின் பிரஜை,
    தீவிரவாதியாகி உள் நுழைந்து நம் பார்லிமெண்டை கண்டு,
    தகர்க்க எத்தனித்தான், அதுவும் தலைகுனிவே. வேதனை மேல் வேதனை.
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கவிதைக்கு பின்னூட்டங்களை கவிதையாகவே தரும் தோழி சரோஜ்க்கு நன்றி.
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நட்ஸ் அவர்களே

    வேதனைக்கு அடுத்தது சாதனை தான்
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தாய்நாட்டின் பாராளுமன்றத்தை பார்க்க கூட முடியாமல் இருப்பது வேதனை தான்....
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    உங்கள் வேதனை அருமையாக வெளிப்பட்டது...
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    உண்மை தான்... நம்மில் பலர் இந்த தவறை செய்துக் கொண்டிருக்கிறார்கள்......
     
  9. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    naanum neenga sonnavargalil adakkam ma.. takkunu yaaro mugathula thanni thelicha mathri irunthuchu.. arumaiyaana varigal ma..:thumbsup

    கிளைகளை தான் இங்கு படர்தினோம்
    வேர்களை அல்ல..
    மீண்டும் வருவோம்
    எங்கள் வேர்த் தேடி..
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female

    நன்றி நன்றி தோழி
     

Share This Page