1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேகவில்லை என் இதயம்!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jul 12, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தேன் மதுரமாய்
    உன்
    நினைவுகள்
    என்னைச் சுற்றுவதில்,
    சுற்றும் பூமியும்
    சூழலும் மறந்தேன்;
    சிக்கி தவிக்கிறேனே உன்
    காதல் சூறாவளியில்...

    வேகமாய் காற்றடித்தாலே
    மெல்லிய இதழாள் இவள்
    பூமேனி உதிர்ந்துவிடும்..
    மோகமாய் உன்
    மூச்சுக்காற்று பட்டும்
    வேகவில்லை என் இதயம் !!!

     
    Loading...

  2. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Wow Devapriya Super..:thumbsup

    வெப்ப சூறாவளியில் இல்லாத
    தகிப்பும், விசையும்
    உன் மூச்சுக்காற்றில் உணர்ந்தேனே!!!
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ஆமா அது என்ன இதயமா இல்ல இட்லி மாவா... :rotfl:rotfl:rotfl

    உன் வரிகள் அருமை...:)
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ரசித்துப் படித்தேன் உன் சூறாவளி(வலி) வரிகளை
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    azhagaana kavithai deva
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வைஷ் - இட்லியோ, இடியாப்பமோ,
    தொட்டுக்க ஆயா கையால செஞ்ச பாயா இருந்தா,
    ப்ரியா - பாய் பிரெண்ட விட்டுட்டு பாயா பக்கம் பாஞ்சிடுவா.
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you so much ramya.....:)
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    enna deva kaathal kavithai thool parakkuthu......

    super dear....:thumbsup

    athu enna moochukaatra illa veppa kaatra ma...:spin:spin
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ithellam nallaa pesu.... :rantthanks da...
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    nandri saroj.....:)
     

Share This Page