1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன் நிழல்...

Discussion in 'Regional Poetry' started by Vaishnavie, Jul 12, 2010.

  1. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    சில நேரம் நான் உன்
    கண்களுக்கு புலப்படுவேன்...
    சில நேரம் நான் உன்
    கண்களுக்கு புலப்படுவதில்லை...

    நீ சிரித்தால்
    நானும் சிரிப்பேன்...
    நீ அழுதால்
    நானும் அழுவேன்...

    என்றும் உன்னை
    தொடர்வேன் தோழனாய்...
    என்றென்றும் விழாமல்
    விழுவேன் உனக்காக...

    காரணம் நான் உன் நிழல்...
     
    Loading...

  2. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Gud one Vaishnavie..:thumbsup
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    thanks a lot ramya...:)
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்
    அருமை
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    azhagaana kavithai...nizhal, manithanin marupakkam.....
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    நன்றி அக்கா...:)
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Thank u sandhya akka...
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனை என்றும் நீங்கா என் நிழலே. நீ புலப்படாத
    போதும் மறைவதில்லை.. காரணம் நான் இருப்பது
    இருளில். ஒரு வகையில் எனை வழி நடத்தும் ஆசான்
    நீ... என் பயணம் வெளிச்சம் நோக்கி எனில், நீ என் பின்னால்
    திசை மாறினால் அதை எனக்கு காட்ட நீ என் முன்னால்....

    வைஷு ரொம்ப அழகான கவிதை மா.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உன் நிழல்,
    உன்னிடம் ஐக்கியம் ஆவது,
    நீ இளைப்பாற படுக்கும் பொழுது,
    இரவிலே இளைப்பாறி, நிழலோடு உறவாடி,
    உத்வேகத்துடன் வரும் பகலில் நீ முன்னேற,
    உன் நிழல் தொடர்கிறது, அவ்வப்பொழுது மறைகிறது,
    உன் நிழல் என்பது உன் மனசாட்சியே என்பது என் கருத்து....

    அருமையான கவிதை வைஷ்
     
  10. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    உங்கள் வரிகள் அருமை அக்கா...
    நன்றி...:bowdown
     

Share This Page