1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் காதல்

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Jul 12, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    நீ எனக்கு
    இல்லையென்று தான்
    சொல்கின்றன
    ஏன் சூழலும்
    உன் சூழலும்
    ஏன், உன் வார்த்தைகளும் கூட !

    அனால்,
    ஜலதொஷதிலும் ஐஸ்கிரீம்'காக
    அழும் குழந்தையை போல
    இன்னும் பிடிவாதமாய்தான்
    இருக்கிறது மனது
    நீ என்னவள்தானென்று !!!
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    பிடிவாதம் பொதுவாய் கோபம் வரவழைக்கும். ஆனால் இந்தப் பிடிவாதம், படிக்கவும், ரசிக்கவும் மிக அழகாய், அருமையாய் உள்ளது
     
  3. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Fantastic.......good one Sandhya !!
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தூய காதல் நிறைந்த நெஞ்சமும் குழந்தை உள்ளம் தான்..... நல்ல கவிதை:thumbsup
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    kadhalil anaivarume kuzhandhai thaan...

    very nice akka...
     
  6. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ரொம்ப அழகான பிடிவாதம் சந்தியா .. :thumbsup
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படியாதக் காதல் பிடிக்கும் பிடிவாதம்
    வாதம் தான் தப்பு.பிடிவாதம் தப்பில்லை...அதிலும் காதலில் தப்பே இல்லை என் தோழியே.
     
  8. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Very nice sandhya.. :)
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    yen pidivaadhathai rasithu azhagaana pinnootam thanthu vitteergal, nandri veni
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thankyou sudha madam

    Thankyou deva....

    Thankyou vaishu....
     

Share This Page