1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் சக்தி

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jul 10, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    காதல் சக்தி

    காதலெனும் பூங்காற்று,
    அது வீசுகையில் உஷ்ண ஊற்று,
    இந்த உஷ்ணத்தில் மின்சாரம் தயாரித்தால்,
    இத்தரணியில் மின்சாரப் பற்றாக்குறை நீங்குமேடி,
    காதல் சக்தி என்றும் மகத்தான சக்தி என நிரூபிப்போமடி.

    (பாடேன்ட் பெண்டிங் - யாமினி, ப்ரியா, வைஷ்ணவி - பைனல் இயர் ப்ராஜெக்டுக்கு இந்த ஐடியா நல்லாருக்குன்னா ரைட்ஸ் வாங்க விண்ணப்பிக்கவும்)
     
    Loading...

  2. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Welcome back Nats !!
    Vandhadhum enna kuttis elorayum kalaikareenga.........
    Lovely poetry and look forward to your marathon event !!
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotflChennai kaatru nats ah romba thaan paduthuthu pola theriyuthe....
    evlo voltage kedaikkum nats... naan ungala vache demo panni kaattalam nu irukken... konjam chitra ka va kootittu vanthudureengala enga college kku....:)

    but be careful... neenga nadanthu vara vazhila kaala tharai la vachu nadantha fine potturuvaanga athukkum...:biglaugh:biglaugh:biglaugh
     
    Last edited: Jul 11, 2010
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Natpudan,

    Nallaavae kalaaikareenga!! :thumbsup

    "Mooligai petrol" thayaarikka idea thandha Raamar Pillai maadhiri, "Kaadhal minsaaram" thayaarikka idea thareengala, Natpudan? :rotfl
     
  5. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    நட்புடன்.. சூப்பர் ஐடியா தரீங்க நம்ம நண்பர்களுக்கு.. :rotfl

    ஆனா எனக்கு ஒரு சின்ன டவுட்.. இதெல்லாம் விட காதல் சொல்லி பசங்க அடிவாங்கும் போது வர ஒலி & force இரண்டுமே இன்னும் ஹை voltage தரும்னு நினைக்கிறேன்.. :bonk
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nats.....intha idea nalla irukke....government ku itha suggest pannalame...ungaluku noble price kidachaalum kidaikkalaam...:rotfl:rotfl

    ramya........:biglaugh:biglaugh..intha idea innum super...
     
  7. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Hi Nats!

    Very nice thinking. Probably if implemented it could cut down electricity costs of Govt.

    Idhai Yams, Vaishnavi & Devipriyakku vera patent rights available nu oru super kalai.

    Kalakkunga! Semma formla irukkeenga pola - nicely recharged after Chennai visit?
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nice one ....

    yenna nats.... kaadhal kavithayaa !!! :hide:
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    ஆகா,
    இப்படி,உறுப்படியான...................ஐடியா நிறைய கைவசம் இருப்பது நலம் தான்,
    பாவம்,பிள்ளைகள் !
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வரதுக்கு முன்னமே கவிதையா?? என்னவா இருக்கும்-னு ஆவலா பாக்க வந்தேன். இது வார்ர கவிதை-னு வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. :)

    காதலின் சக்தி, மகத்தானதுதான், ஆனாலும் அதை கொண்டு மின்சாரம் தயாரிப்பது எல்லாம் ரொம்ப ஓவர். :rant:rant
     

Share This Page