இதமாய் வருடியது உங்கள் கவிதையும். நீங்கள் கவிதையை தட்டச்சு செய்தே போடலாமே. ஏன் அட்டச்மெண்டாக போடுகிறீர்கள். Type in Tamil - Google Transliteration Type your text in tanglish in the given link, by giving a space or enter the text change into tamil. You can then copy paste here.
Thanks Veni, infact I wanted to ask our friends how to type in Tamil. I will follow the instructions you gave. Thanks again. Regards,
இதம் தரும் வார்த்தைகள் இதயத்தில் இருந்து வந்தவை தான். சிறு குறைகளை களைவது நட்புக்கு என்றும் பெருமைதானே தோழி :thumbsup உங்களை இங்கே சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.