1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இந்த வாரத் தலைப்பு --- நம்மில் இருவர்

Discussion in 'Regional Poetry' started by Sriniketan, Jul 5, 2010.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    வேண்டும் என்ற ஆசை ஒரு புறம்
    வேண்டாம் என்ற நினைப்பு மறுபுறம்

    வாழ ஆசை ஒரு புறம்
    சாகத் துணியும் எண்ணமும் மறுபுறம்

    குழந்தைப் போல் மனசு ஒரு புறம்
    முதிர்ந்த எண்ணம் மறு புறமும்

    இருக்கும் நம்மில்
    இருப்பது இருவர் தானே...:spin

    இது சரியா தவறா?:hide:
     
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ஆசையாய் காதலிக்க இருவர் வேண்டும்...
    இரு மனம் இணைந்தால் திருமணம் இனிக்கும்......
    இருவாராய் இருப்பதும் சுகம் தான்....
    உன்னில் நானும்
    எண்ணில் நீயும்
    நம்மில் நாமிருவருமாய்
    சேர்ந்து
    காதலொடு
    புரிதலோடு
    வீட்டுக்குடுத்தலொடு
    கொஞ்சம் சண்டையொடு
    ஒரு வாழ்வினை தொடங்கலாமா??
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நம்மில் இருவர்!
    இரண்டும் இணைந்து
    இரு கூடு
    இரு கோட்டு தத்துவம் போல்
    ஒட்டாமலே உறவாடும்
    ஒருவர் தொலைந்தால்
    மற்றவர் அம்பேல்
    சரிபாதி சமவிகிதம்
    குறைந்தால்
    வாழ்க்கையின்
    வீரியம் குறையும் .
    காரியம் கைகூட
    கலந்து பருகுவோம்
    இருவரின் ஒருவழி சாற்றை


    எப்படி இப்படி காதல் ரசமா சொட்டச் சொட்ட வரி வருது உங்களுக்கு மட்டும் :hide:
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஒவ்வொரு மனமும்,
    ஒரு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி,
    என்றால் மிகையாகாது - முற்றிலும்,
    உண்மையே. மல்டிபல் பெர்சனாலிட்டி,
    ஆகும்போழுதே - நம்முள் பலர் பலப் பல,
    எண்ணங்களில் எண்ணத் துவங்க, மற்றவருக்கு,
    இடையூறு விளைவிக்க முற்படுகிறோம், நிம்மதி தொலைகிறது,
    நம்மில் இருவராய் மட்டும் இருந்து, நிம்மதியை நிலைகொள்ளச் செய்வோம்.
     
  5. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    உன்னில் நானும்
    என்னில் நீயும்
    உயிரும் உயிரால் உறைய,
    காலம் பனியாய் கரைய,
    நம் தயக்கம் மறைய,
    நம்மினிய காதல் வளர,
    நம்மில் இருவரான நாம்
    இப்போது முவரானோமே !!!
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சொந்த பந்தங்களுக்காகவும், கற்றுக்கொடுத்த குருவிற்காகவும்,
    குருஷேத்ர யுத்தத்தில் போரிட தயங்கிய அர்ஜுனனின் எண்ணம் சரியா?
    தருமத்தை நிலைநாட்டவும், கடமைக்காகவும்,
    போரிட வேண்டுமென்று உரைத்த கிருஷ்ணரின் எண்ணம் சரியா?
    அர்ஜுனன் தான் சரி என்கின்றது ஒரு மனம்
    கிருஷ்ணர் தான் சரி என்கின்றது மற்றோரு மனம்

    எனக்குள் குருஷேத்ரம் நடத்துகின்றது இரு மனங்கள்!!
     
  7. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Your love angle is always enjoyable, Sandhya..:thumbsup
    oruvaril iruvar iruppadhu balam dhaane...unga kavidhaiyin adippadaiyil...not in mine's..:rotfl

    sriniketan
     
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Saroj,
    Inimiayaana vaazhkkai yeppadi irukka vendum nu kodittu kaati irukkeenga...that's how it should be :thumbsup (last 3 lines)

    Sriniketan
     
  9. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Neenga solvadhu mutrilum unmai Natpudan.
    Nam split personalites matravarai affect pannaadha varaiyil magizhchiye...illaiyel problem dhan :-(

    sriniketan
     
  10. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nalla rasanai Ramya..

    Nammil iruvar ippodhu moovaraa....sandhoshame..:thumbsup

    sriniketan
     

Share This Page