1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒத்துமை

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Jul 2, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    மலர்
    சத்தமில்லாமல் மலரும்
    தன் நறுமணத்தால்
    தான் இருக்கும் இடத்தை
    காட்டிக் குடுத்திடும்
    ஆச்சரியம்!
    காதலும் அது போலே தானே
    காதலுக்கும் மலருக்கும் எத்தனை ஒத்துமை....
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அச்சோ
    உங்க தலைப்பை பாத்துட்டு என்ன மாதிரி நீங்களும் சமத்துவம் பேசுரீங்கலோனு நா "ஒண்ணா இருக்க கத்துக்கணும்"னு பாட்டோட...ஓடி வந்தேன்,
    இது வேற ஒத்துமையா.

    மலரும் காதலின் மறைந்திருக்கும் மனத்தைப் பற்றி ......காற்றில் கலந்து வரும் மணம்.
    நல்லா இருக்கு
     
  3. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    nice one...sandhya
     
  4. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    மலரோடு காதலின் ஒத்துமையை அழகாக சொன்னீர்கள் அக்கா...:)
     
    Last edited: Jul 2, 2010
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thankyou saroj
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thankyou saikripa.
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thankyou vaishu
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    well said sandhya ka...:thumbsup
     
  9. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Alagaana oppumai Sandhya..:thumbsup
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thankyou deva
     

Share This Page