1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

21-கிருஷ்ண லீலா!

Discussion in 'Regional Poetry' started by deepa04, Jun 30, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    21-கிருஷ்ண லீலா!

    அன்னையின் பயம்.

    அன்னையவள் தன் மகனை ,தன் அருகில் வைத்திட ஆவல் கொண்டால்.
    தன்,கண்ணெதிரே அவனை நிறுத்திக்கொள்ள நினைத்திட்டால்,எனவே.
    தன் கண்ணையனை அழைத்து தன் மடியில் இருத்தி சொல்லுகிறாள்,
    என் அருமை கண்ணையா,விளையாட நீ வெகு தூரம் செல்லாதே,
    இபோழுது தான் செய்தி வந்தது,
    வனத்த்தினிலே ,ஒரு பூச்சாண்டி இருகின்றான்,
    அவன் ஒன்றும் அரியா சிறுவர்களை கவர்ந்து செல்பவனாம்,கோர உருவம் கொண்டவனாம்.
    பார்க்க பயமாக இருக்கிறான் ,என ஒரு சிறுவன் அழுது, பயந்ததை நானே பார்த்தேன்,
    எனவே என் கண்ணே ,நீ இங்கே நம் வீட்டின் முன் அண்ணனுடன் விளையாடு ,
    என அன்னை பகர்ந்திட ,அமைதியாய் கேட்டுகொண்டான் மாயவன்,
    அண்ணன் பலராமன், தன் அருகே தன் தம்பியை அனைத்து கொண்டான்.

     
    Loading...

  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    deepa oru thai than magan mel ulla akkaraiyai romba azhaga sollirkeenga:)
     
    Last edited: Jun 30, 2010
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    enna ka athukulla mudinchiduchu... but nice...
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thanks jeya!
    sri ram,vilaiyadappona ipadiththane kavalai paduvai!
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thanks vaisu,
    neraminmai karanamaaga, oru kavathai mattum vanthathu.
    eni thodarnthu varum.
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    superb ka... epdi ellam kenja vendiyurukku...:)
     
  7. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thanks for your fb.
     
  8. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    maaya kannanukke poochandi kaati payamuruthalaa ?


    Ramavyasarajan
     

Share This Page