1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தீக்கு இரையான படிப்பு!

Discussion in 'Regional Poetry' started by yams, Jun 30, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female

    உணவுக்கே வழியில்லை!
    பட்டபடிப்புக்கு ஆசைபடும் மகன்!
    குமுறும் தந்தையின் பசி தீயுக்கு பலியாய்!
    அவள் லட்சிய ஆசையை இரையாக்கினான்!
    பட்டறையில் வேலை செய்யும் மகன்!
     
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    unarchivasa pada vaikkum kavithai....
    yethanai pillaigalukku padippu yettaaakani
    anaal,
    yethanai pillaigal thangalukku kidaitha avakaasathai sariyaaga payan paduthuvaargal.....

    azhzagaana kavithai
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Intha nilai endru marumo...???
    Very nices lines...
     
  4. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே...
    தந்தை, தாய் இல்லாதவர் தானே உயர்கையில் ..
    தந்தை இருக்கையில் .. மகனோ இருக்கையில்
    இருந்து கொண்டே இலக்கணம் படிப்பது
    இயலாது போயின், பணி செய்து தன்னை தானே
    உயர்த்திக் கொள்வது நல்ல மனிதனின் அடையாளம்
    நல்ல மனதின் அடையாளம்... ஒரு வித்தின்
    அடையாளம்.. வெற்றிக்கு வசதி ஒரு தடைக்கல் அல்ல
    படிக்கல்லாய் மாற்றும் திறன் உன்னுள்ளே உறுதியாய்
    உறைந்து இருக்கையில்

    யாமினி இது எனது கருத்து மட்டுமே. தவறாக என்ன வேண்டாம் தோழி
     
    Last edited: Jun 30, 2010
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    unmai dhaan sandhya akka!:cheers
    nandri!
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks da!:)maaruvadhu kadinam dhaan! muyarchi saeivom adhai thadukka!
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thangal karuththum azhagae!
    ingu karuththu sudhandhiram adhigam thozhi! aagavae thaaralamaai kooralaam thayakkam vaendaam!
    nandri!:cheers
     
  8. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Child labour is very well portrayed here.
    Good one Yams kutti !!
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    nice poem about child labour....
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thanks sudha akka!:cheers
     

Share This Page