1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீ மற்றும் நான்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 26, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இணையாத போதும் பிரிந்ததில்லை நாம் ..
    சேர்ந்தால் தானே பிரிய முடியும் ?
    சேராத போதும் தனியில்லை நாம்
    என்னிலே நீயும், உன்னிலே நானும்
    இருவரின் உயிரிலும் இருவர் ..
    பிறகு தனியாவது எப்படி?
     
    Loading...

  2. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Anbulla Veni

    Meendum oru arumaiyana kavidhai
    inraikku enna kadhal mazhai pozhigiradhu
    idhudhan inai piriya kadhalargala
    iruvar onragumbodhu pirivu enbadhu illai

    love
    viji
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இரு கோடுகள் இணைவதில்லை .
    இருப்பினும் வடிவம் இல்லை அவை இல்லாமல்
    ஒன்றை இன்று தொடுவதில்லை
    இருப்பினும் குறியீடு இல்லை அவை இல்லாமல்
    நானும் நீயும் அப்படியே
    இணைவான இணை.உயிரிலே துணை.
     
  4. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Superb lines akka...
     
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female

    Eppadi ipadi ellam.....pramadham poonga:clap:clap
     
  6. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Superb lines veni.
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    neeyum avarum neengalaay sernthirukka.....
    yengalukku kavithai kondaattam....
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Fantastic lines veni ma.....:thumbsup
     
  9. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Wow Veni.. Super kavithai.. :thumbsup
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள விஜி மா,

    காதல் மழை எல்லாம் இல்லை அம்மா. மண் வாசனை மாதிரி. இல்லாத மாதிரி இருக்கும்.. ஆனா.. கொஞ்சம் அன்பின் ஈரம் பட்டால் கூட உடனே வெளி வரும்.

    என் வரிகள் ரசித்து முதல் கருத்து சொன்ன அன்னைக்கு நன்றி
     

Share This Page