1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மைவிழி மயக்கம்!

Discussion in 'Regional Poetry' started by cutenisha, Jun 26, 2010.

  1. cutenisha

    cutenisha New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    உன் விழிகளை பார்த்தபின் என்னை மயக்கியது உன்னுடைய பார்வை!
    அது மதுவால் உண்டாகும் மயக்கமல்ல!
    இளந்தென்றல் வீச உண்டான மயக்கம்!
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ரொம்ப நல்லா இருக்கு நிஷா!
    இப்படியே எழுது!
     
    Last edited: Jun 26, 2010
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வாள் வீச்சு தேவை இல்லை உன் விழி வீச்சு முன்னாலே
    நான் மூர்சையானேன் தன்னாலே .
    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நிஷா
     
  4. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    azhagaana kavithai ka....:) unga id name maariyeh cute ah irunthuthu kavithaiyum....:):thumbsup
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ஹாய் நிஷா...:)
    வெல்கம் டு IL...:cheers
    அருமை உன் கவிதை...:coffee
    மென்மேலும் படைத்திட வாழ்த்துக்கள்...:2thumbsup:
     
  6. cutenisha

    cutenisha New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    thanks for wonderful feedback :)
     
  7. cutenisha

    cutenisha New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    என்னை மனம் விட்டு பாராட்டிய தங்களுக்கு நன்றி!
    keep encouraging me!:bowdown
     
  8. cutenisha

    cutenisha New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    உங்களை விட சிறியவள் நான் அக்கா!
    உங்கள் பாராட்டுகளுக்கு முதல் வணக்கம்!
    நன்றி!:cheers
     
  9. cutenisha

    cutenisha New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    என்னை பாராட்டிய தங்கள் நல்ல மனதிற்கு நன்றி!
    என்னை ஊக்க படுத்த தங்களின் பின்னோட்டம் தேவை!
    நன்றி அக்கா!
    :)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Hi da... welcome ma...:cheers
    nalla irukku da un poem lines.... en kanna paarkurathukku munnadiye epdi da atha pathi kavithai yeluthuna.....:hide:keep up this good work....:thumbsup
     

Share This Page