Dear Vaishu, Congratulations my friend. தேனுக்கு விளம்பரம் இனிமை தென்றலுக்கு விளம்பரம் குளுமை இனிமைக்கும், தனிமைக்கும் விளம்பரம் நீ தங்கமாய் ஜொலிக்கும் மங்கையே மேலும் கிடைக்கட்டும் பல ரத்தினங்கள் உன் மகுடம் அழகுற .. வெற்றித் திருமகள் உன் வாசல் ஓயாது தட்டட்டும் இந்த IL அவையில் என்றும் உனக்கு புகழ் கிட்டட்டும்
vaishu... hearty congratulations dear for the gold crown.... may god bless you with all success and happiness in life...