1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கல்லூரியில் காதல்

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Jun 25, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    முதல் பெந்ச்'இல் நீ
    கடைசி பெந்ச்'இல் நான்
    நடுவில் நம் காதல் கடிதங்களை
    சுமக்கும் தபால் காரர்கள்......
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    உண்மை தான் இந்த கல்லூரி காதலில் நடுவில் பாடு படுவோர் நண்பர்கள் தான்!
    அந்த கொடுமைய என்னனு சொல்றது!:bonk:bonk
    அருமை சந்தியா அக்கா!:thumbsup
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தபால்கார நண்பர்களுக்கும், கல்லூரி பெஞ்ச்-சுகளுக்கும் இடையே வளர்ந்த காதலுக்கு உங்கள் கவிதை ரொம்ப நல்ல இருக்கு சந்தியா.

    நீங்க அப்போ இருந்தது மொத பெஞ்சா இல்லை கடைசி பெஞ்சா??:)
     
  4. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    உண்மைதான்... அவர்கள் பாடு அதோ கதி தான்...

    நன்று உங்கள் கவி...
     
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    nijam than naduvil iruparvagal paadu..........sandhiya neenga endha side idula???? naduvil irukum appavigala illa veni akka solra madiri first bencha illa last benchaa:hide:


    kavithai arumai....
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ungal anubavama sandhya ka ithu? very nice....:thumbsup
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thankyou yamini
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வேணி, பரதியோட கவிதை "இரகசியம்" படிக்கையில் தோன்றிய கவிதை இது....

    எங்கள் கல்லூரியில் நான் மூன்றாவது பெந்ச்... எப்போதும்.... நானும் ஒரு தபால்காரியாக இருந்தேன் அப்போது.....
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thankyou so much vaishu....
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    நான் நடுவில் மாட்டிய அப்பாவித்ான் லதா.....

    கவிதை ரசித்து பதில் தந்ததர்க்கு நன்றி லதா
     

Share This Page