1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆசையிருந்தும் ஊமையாய்...!!!???

Discussion in 'Regional Poetry' started by latha85, Jun 25, 2010.

  1. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    உன் வருகை எனக்குள் பல
    வண்ண கனவுகளை மலரசெய்வதாய்....

    எனக்கும் வண்ணத்துக்கும்
    தொலை தூரம் என்கிறாய் நீ ??!!!

    உன் நெற்றிபோட்டில் விழும் முடிகளை
    அகற்றிட துடிக்கிறதென் விரல்கள் ஆசையாய் ....

    அவையாவது மறைந்துவிடாமல்
    நிலைக்கட்டுமே என்கிறாய் நீ ??!!

    உன் கூந்தலின் வாசனையில்
    எனை மறந்திருந்தேன் உல்லாசமாய்....

    உண்மையான மணத்தை விடவும் இந்த
    செயற்கையை தான் விரும்புகிறது என்
    கூந்தல் அதிகமாய் என்கிறாய் நீ??!!

    இவை எல்லாவற்றையும் மாற்றிடவே
    விரும்புகிறேன்....என்கிறேன் நான்???

    எல்லாவற்றிற்கும் பதிலை தந்த உன்
    இதழ்கள்....இதற்க்கு மட்டும் கண்களை
    பேசவிட்டு இருப்பதும் ஏனோ ஊமையாய்....????????
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஆசை இருந்தும் ஊமையாய்
    அன்பு இருந்தும் பதுமையாய்
    வேகம் இருந்தும் ஆமையாய்
    விவேகம் இருப்பதால் அமைதியாய்
    சில நேரங்களில் சில மனிதர்கள்
    இருக்கத்தான் வேண்டும்.....

    இதை அழகாய் வண்ண வண்ண எழுத்துகளில் வாசனையாய் சொன்ன உங்களுக்கு என் :clap:clap:clap
     
    Last edited: Jun 25, 2010
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    very nice akka...:thumbsup
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    azhagaana kavithai.... ippaidum pala per irukkiraargal .... kavithai jor....
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    neenga utharavu pottathukku apram avaru pesuna neenga summa vitturuvengala...... athu thaan oomayaai.....:)
    nice latha ka....:thumbsup
     
  6. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    nice one latha...azhagaana n colourful varigal.:)
     
  7. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    very nice latha ka....:clapso colourful kavithai....:):thumbsup
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    thank yo veni dear....

    sorry for late thanking...:bonk
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    thank dear...
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    thank you deva....
     

Share This Page