1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு ஜென்மம் போதாது!

Discussion in 'Regional Poetry' started by lathavim, Jun 24, 2010.

  1. lathavim

    lathavim New IL'ite

    Messages:
    55
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    நான் உன்னோடு வாழ ஒரு ஜென்மம் போதாது
    என் உயிருக்குள் உரைந்தவன் நீ!
    மறைந்து மீண்டும் பிறந்தாலும் உன்னவளாக பிறக்க வேண்டும்
    எனக்குள் உறைந்து கிடக்கும் காதலை உனக்கு சொல்வது எப்படி!
    ஒன்றும் புரியாமல் விழித்து கொண்டு இருக்கிறேன்
    எத்தனை துன்பங்கள் எத்தனை கண்ணீர்
    எப்படி எதிர்கொள்வது!
    இப்போது என்னிடம் இருப்பது
    நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும்தான்.



    Regards
    latha
    (My first post here :))
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நம்பிக்கை இருந்துவிட்டால் உலகில் அனைத்தும் சாத்தியமே :thumbsup
    நம்பிக்கையோடு தொடங்கிய உங்கள் முதல் கவிதை அருமை :)
     
  3. lathavim

    lathavim New IL'ite

    Messages:
    55
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    நன்றி!

    Regards
    Latha
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    arumayaana kavithai...latha...(hye..ennoda perum ithuthaan...:))

    intha nambikkaiyudane sendru solli vidungal kandippai nadakkum ungal viruppam...:thumbsup
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நம்பிக்கை நம் கையில்
    நாளை என்பது அது உன் வழியில்
    தொடரட்டும் உங்கள் வாழ்க்கைப் பயணம் .வாழ்த்துக்கள்!!!!!
     
  6. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    nambikkai vaithaal nadakkathathu ethu. nambikkayodu munnerungal.
    nalla kavithai.


    ganges
     
  7. lathavim

    lathavim New IL'ite

    Messages:
    55
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Dear Friends, thanks for all your reply. This was the poem which i wrote two years back. Now i am married to the same person whom i love & loved the most. That was after a long struggle.
    Yesterday i remembered my old days, hence i felt like posting it here. thanks so much for all your reply.
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    very happy to hear your success in love after a struggle.....:thumbsup
     

Share This Page