கோவில் திருவிழா ! இளைஞ்சர்களுக்கு பக்தி திருவிழா பக்தி இறைவனில் இல்லை ! இளம் தென்றலாய் வரும் தங்கங்களிடத்தில் ! தெரிந்தே அலைமோதும் சிட்டுக்கள் தரிசனதிர்க்காக !!!! ganges
அன்புள்ள கங்கா மா! சரியாய் சொன்னீர்கள்! திருவிழா என்றாலே அது இளையவர்களுக்கு கொண்டாட்டம் தான்! ஆண்கள் கூட்டம் பார்த்து ரசிக்கவே அதி அழகாய் அலங்கரித்து கொள்ளும் இளைய சிட்டுக்கள்! நானும் விதிவிலக்கல்ல!:hide: அருமை கங்கா மா!:thumbsup திருவிழா என்றாலே மனம் துள்ளுகிறது!banana
Ganga ma.........idhu nyayama.........teenage kavithaiyellam ezhudhi kalakeereenga !! Superb ma.........correcta sonneenga !!
திருவிழா. அது இளசுகளின் இன்ப விழா நீங்கள் உங்கள் மனதை எந்தத் திருவிழாவில் தொலைத்தீர்கள் அம்மா ..:biglaugh
:rotfl:rotfl ganga ma..... yenna ipdi pottu thaakkureenga..... ivanga varathu avangala paakurathukkaga.... avanga porathu ivanga paakanumgurathukkaga...... cha... yenna oru sinthanai ma..... superoooooooo super......