1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் வண்டு!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 22, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மாம்பழத்தில் துளை இல்லை.... உள்ளே வண்டு.
    அது எப்படி?
    மொட்டு விட்ட மனதிற்குள் நுழை இல்லை ...
    உள்ளே காதல்
    இது எப்படி ?எப்படி?
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மலரின் மணத்தில் மதி மயங்கி
    வெளியேறாவிட்டால் இதழ்
    மூடி, வழி அடைபடும் என்று
    தெரிந்தும் வெளியேறாது வண்டு

    அதைக் கண்டு அதன் உயிர்
    பிரியாது தன்னுள்ளே வைத்து
    உயிர் காக்கும் மலர்

    மலர் போலத்தான் காதலும்
    நம்பி தன்னை ஒப்படைத்தால்
    இறவாமல், மறவாமல்
    உயிர் காக்கும்
     
    Last edited: Jun 22, 2010
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வண்டு வந்து கண்ட பின்னாலும்
    அதனை தன்னுள் அடக்கிடும் மலர்.....
    இதில் வாசம் கண்டு வண்டு மயங்கியதா?
    வண்டு வசம் மலர் கிறங்கியதா
    இயற்கையின் விந்தை
    காதலும் அப்படித்தான்
    வருவது தெரியாது வந்தால் உயிரோடு கலவாது போகாது.
    உயிர் காக்கும் காதலின் கரு ....என்ன அருமையான உள் அர்த்தம் உங்கள் வரிகளில்.:thumbsup
     
  4. Meenamohan

    Meenamohan Silver IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    30
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Yashi & Veni ... ungal tamil uriyaadal paditthu romba romba magzhlchiyaa irukku .... after a long time listening to good tamil uriyaadal .... pls continue ....
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இந்த கவிதை உரையாடல் கவிதையில் அந்தாதி .... அங்கே ஓடிகொண்டிருக்கிறது......ஓடிப் போய் பாருங்கள்....
    நன்றி உங்கள் ரசனைக்கும் வந்து சொன்ன பாராட்டுக்கும் :)
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    அருமை தோழி...

    சிறை படுகிறோம் என்று தெரிந்து.... தானே சென்று சிறையில் அகப் பட்டு கொள்வது தானே காதல்....
    இந்த சிறையில் இருந்து காலத்துக்கும் விடுபட விருப்பம் இல்லாமல் இருப்பதல்லவோ...காதலிக்கும் ஒவ்வொருவரின் வேண்டுதலும்...கூட...

    காதல் வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் ஆக இருந்து கொண்டே இப்படி கேள்விகளை கேக்கலாமா சரோஜ்....
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Saroj and Veni,

    Ungal iruvarin kavithai kkul olindhirukkum uyirodu kalakkum kaadhal ai naan thalai vananguginraen..:bowdown

    Idhu verum kavithaigal aaga ennaal ninaikka mudiyavillai !! Neengal iruvarum vaarthai kondu ezhil mighundha sirpangalai sethukki, adharkkum uyirum thandhu irukkenga!! :bowdown
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சில் வண்டு கேள்விப்பட்டிருக்கிறேன் உங்கள் காதல் வண்டு என் காதை குடைகிறது உங்கள்கேள்விக்கு பதில் தெரியாமல்......

    Superb akka..... :)
     
  9. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    அன்பு சரோ

    உன் கவிதையும் அழகு
    அதற்க்கு கண்ணம்மாவின் பதிலும் அழகு
    வண்டாக கிறங்கி போயிருக்கிறேன்.

    ganges
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் கருத்து கேட்டது
    என் வரிகளை எப்படி நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று அறியவே....அப்புறம் என் சங்கத்தில் இருக்கும் உறுப்பினரின் திறமையை நான் எப்படி அறிவது.:coffee
    ஒவ்வொரு வண்டுக்கும் ஒவ்வொரு காதல் செண்டு ...குடைந்தாலும் குத்தினாலும் காதல் காதல் தான் ....
    உங்கள் சிறைப் பட்ட காதலும் அந்த ராகம் தான்.நன்றி.
     

Share This Page