மை பேனா. நான்காம் வகுப்பில் கைபிடித்த பந்தம் , நானும் படித்து ,பரீட்சை எழுதி,பாஸ் செய்து, பட்டமும் பெற்ற பின்னும் தொடரும் பந்தம். மை விரல் அக்காவின் கை, சின்ன வயதில் ஏங்க வைத்தது, என்விரலும் மை சூட ஆசை கொண்டது, வித விதமாய் மை கரைசல், நீலம்,கருப்பு,சிவப்பு,பச்சை என, அதில், மாணவனுக்காக நீல மை, ஆசிரியருக்காக சிவப்பு மை, ஊழியருக்காக கருப்பு மை, அதிகாரிகளுக்காக பச்சை மை, என வித விதமாய் வண்ண மை, ஒரு,ஒரு மையும் சொல்லும் , அவனுடைய நிலையை, நீல மையில் தொடங்கிய பயணம், பச்சை மையில் முடிய ஆசை, எல்லாரிடத்திலும் உண்டு, என் வீட்டில், என் பிள்ளைகள் நீல மையில் எழுத, நான் சிவப்பு மையினில் திருத்த, என்னவர் கையொப்பம் பச்சை மையில்! என வண்ணக் குடும்பம் !
மை மீது மையல் கொண்ட மயிலே உங்கள் சிவப்பு மை மெய்யிலும் அழகே உங்கள் மெயில்(mail) மையும் அதுவோ கையில் கசியும் மையும் அதுவோ ???? மை(my) பேனா .....YES its YOURS.
Hi Deepa, nee yepho da red color pen use panna aarambicha....? "mai pena" viru maavilai thoranam katti poothoovi irukiraai... Nice dear..
vaisu, thanks for fb. நான் ஹிந்தி பிரச்சாரக்,அதனால எழுதினேன். எங்கும் என்னை தொடர்ந்து விமர்சனம் தரும் தங்கைக்கு நன்றிகள்.
dear saroj, thanks for your fb, மெயில் பேனா ,பல வண்ணங்களில் உள்ளதே! எழுத வேண்டிய சந்தர்பத்தில் எல்லாம் மை பேனாவை விடுவதே இல்லை, மை பேனாவிற்கு,உண்மையில் அடிமையாய் போனதால், மை பேனா ,இங்கே பிறபெடுத்து விட்டது.
barathi, thanks for your fb, this one is writtenby me deepa. if deva write this ,it will come better than mine.
Hi Deepa, Just b4 only i have edited it pa... :bonk:bonk:bonk sorry dear... unga style is different... oru maarupatta poem from u pa... neenga dhan red pen la sign panreengale, ennai maathiriye:hide:...
azhagaai sonneergal..mai penaavin meethu nam mogathinai patri.... neengal aasiriyar endra kosuru seithiyum..inikka seivathaai...inime ungalidam jaakirathaiyaaga irukka vendum.....:bonk yethavathu thavaru seithu vittal.mutti poda solluveengalo....:hide: