1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மை பேனா.

Discussion in 'Regional Poetry' started by deepa04, Jun 20, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    மை பேனா.
    நான்காம் வகுப்பில் கைபிடித்த பந்தம் ,
    நானும் படித்து ,பரீட்சை எழுதி,பாஸ் செய்து,
    பட்டமும் பெற்ற பின்னும் தொடரும் பந்தம்.

    மை விரல் அக்காவின் கை,
    சின்ன வயதில் ஏங்க வைத்தது,
    என்விரலும் மை சூட ஆசை கொண்டது,

    வித விதமாய் மை கரைசல்,
    நீலம்,கருப்பு,சிவப்பு,பச்சை என,
    அதில்,
    மாணவனுக்காக நீல மை,
    ஆசிரியருக்காக சிவப்பு மை,
    ஊழியருக்காக கருப்பு மை,
    அதிகாரிகளுக்காக பச்சை மை,
    என வித விதமாய் வண்ண மை,

    ஒரு,ஒரு மையும் சொல்லும் ,
    அவனுடைய நிலையை,
    நீல மையில் தொடங்கிய பயணம்,
    பச்சை மையில் முடிய ஆசை,
    எல்லாரிடத்திலும் உண்டு,

    என் வீட்டில்,
    என் பிள்ளைகள் நீல மையில் எழுத,
    நான் சிவப்பு மையினில் திருத்த,
    என்னவர் கையொப்பம் பச்சை மையில்!
    என வண்ணக் குடும்பம் !
     
    Loading...

  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    நீங்கள் டீச்சர் ஆ சொல்லவே இல்லை...
    நான் தான் 1st fb கொடுத்தேன்...
    சூப்பர் கவிதை அக்கா...
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மை மீது மையல் கொண்ட மயிலே
    உங்கள் சிவப்பு மை மெய்யிலும் அழகே
    உங்கள் மெயில்(mail) மையும் அதுவோ
    கையில் கசியும் மையும் அதுவோ ????
    மை(my) பேனா .....YES its YOURS.
     
  4. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Deepa,

    nee yepho da red color pen use panna aarambicha....?

    "mai pena" viru maavilai thoranam katti poothoovi irukiraai... Nice dear..
     
    Last edited: Jun 21, 2010
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    vaisu,
    thanks for fb.
    நான் ஹிந்தி பிரச்சாரக்,அதனால எழுதினேன்.
    எங்கும் என்னை தொடர்ந்து விமர்சனம் தரும் தங்கைக்கு நன்றிகள்.
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear saroj,
    thanks for your fb,
    மெயில் பேனா ,பல வண்ணங்களில் உள்ளதே!
    எழுத வேண்டிய சந்தர்பத்தில் எல்லாம் மை பேனாவை விடுவதே இல்லை,
    மை பேனாவிற்கு,உண்மையில் அடிமையாய் போனதால்,
    மை பேனா ,இங்கே பிறபெடுத்து விட்டது.
     
  7. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    barathi,
    thanks for your fb,
    this one is writtenby me deepa.
    if deva write this ,it will come better than mine.
     
  8. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Deepa,

    Just b4 only i have edited it pa... :bonk:bonk:bonk sorry dear... unga style is different... oru maarupatta poem from u pa...

    neenga dhan red pen la sign panreengale, ennai maathiriye:hide:...
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    barathi,
    it is okay dear,
    you are also a teacher,nice to know that.
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    azhagaai sonneergal..mai penaavin meethu nam mogathinai patri....

    neengal aasiriyar endra kosuru seithiyum..inikka seivathaai...inime ungalidam jaakirathaiyaaga irukka vendum.....:bonk

    yethavathu thavaru seithu vittal.mutti poda solluveengalo....:hide:
     

Share This Page