1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாழ்வில் காதல் செய்யுங்கள் ..

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 19, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஆதவனே, உன் ஒருவனைக் காண காத்திருப்போர்
    பட்டியல் முடிவில்லாமல் நீண்டு கொண்டே ......

    உன் சீண்டலில் நாணிச் சிவக்கும் வானப் பெண்,
    மந்தகாசமாய் இதழ் விரிக்கும் வண்ண மலர்கள்,
    நாத, கீதங்கள் குழுவாய் பாடும் புள்ளினங்கள்,
    உன் வரவில் வைரமாய் ஜொலித்து, நொடியில்
    காணாமல் போகும் பனித் துளிகள்
    பணியில் குளித்த பச்சை புல் வெளிகள்
    என எத்தனை எத்தனை காதலிகள் உன்
    வரவுக்காய் இரவெல்லாம் தவம் இயற்றி
    இருளகல காத்திருக்கின்றனர் .....

    புற இருள் உன்னால் அகலும், அக இருள்
    அகல??? எண்ணங்கள் புத்துணர்வு
    பெறட்டும், பழையன கழிந்து புதியன
    மலரட்டும்.. அங்கும் பொழுது புலரட்டும்

    வாழ்வில் காதல் செய்யுங்கள் ...
    வாழ்வினை காதல் செய்யுங்கள் ..
    இருளகன்று வெளிச்சம் வரட்டும்
    வெற்றி ஆதவனாய் உங்கள் வாசல்
    தேடி வரட்டும்
     
    Last edited: Jun 19, 2010
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    neenga ivlo sonnathukku apramum atha meera yaarala mudiyum veni.....:)
    marupadiyum oru azhagana kavithai....:thumbsup
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    என் அன்புத் தோழியே....
    இப்படி காதலுக்கு பச்சை கொடி உங்கள் ஆதவனின் ஆதங்கத்தின் வெளிப்பாடா ?????:coffee
    இதைதான் ஆதலின் காதல் சொல்க வெல்க என்று சுருக்கமாய் நான் கூறினேன் ....மறுபடியும் மறுபடியும் நீங்க அதை இ...ழு...த்...து நீள...மாய் :spin:spin:spin
    காதல் வந்தாலே ஆதவன் மாதவன் எல்லாமே ஒண்ணுதான் :biglaugh

    பாருப்பா சும்மாவே இங்க எல்லாம் ஒரு மார்கமாத்தான் சுத்திக்கிட்டு இருக்காங்க நீங்க வேற கட்டம் போட்டு பெட்டி செய்தி வேற குடுத்திட்டீங்க......என்னம்வோ போங்க.......:hide:
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Veni Mohan,

    Ungalin Tamizh pulamai um, karpanai valam um kandu naan viyandhu poginraen..:thumbsup

    Ennudaiya ennangal:
    காதல் வசப்பட்டு, கவிதை ரசம் சொட்ட,
    இரவு முழுவதும் கடலையில் மூழ்கி திளைப்பவர்களுக்கு,
    ஆதவனின் காலை தரிசனம் தடையன்றோ? ;-)

    Courtesy: "Sangeetha Swarangal" song from Azhagan movie.
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    wow super veni ka...:-D
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    azhagaana karuthulla kavithai....veni..:thumbsup
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பிரியா,

    நான் ஒத்துக்கறேன். நான் சொல்றதை நீ ஒரு வார்த்தை விடாம அப்படியே கேட்பேன்றதை.... :rotfl

    நன்றி பிரியா, உன் வருகைக்கும்.. பதிலாய் வந்த உன் வரிகளுக்கும்
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எலேய், நீயுமாலே இதுக கூட்டத்துல சேர்ந்துட்டே.... வர, வர, நீ சரியில்லையே ... :rant:rant

    நான் சொன்னது... வாழ்வில் காதல் செய்யுங்கள்... வாழ்வினைக் காதல் செய்யுங்கள்...

    இதுல கட்டம் போட்ட செய்தி.. போடாத செய்தி-ன்னு வேற பேச்சு.... :spin

    போச்சு.. போச்சு.. நல்லதுக்கே இங்கே காலம் இல்லாம போச்சு :)

    எப்படியோ எல்லாரும் நல்லா இருந்தா சரி தான்
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    வென்றால் வாழ்க்கை;
    தோற்றாலோ காவியம்
    அதனால் தான் வாழ்வில்
    காதல் அவசியமாகிறது.
    நன்றாக இருக்கிறது வேணி. வாழ்த்துக்கள். -ஸ்ரீ
     
  10. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    உங்கள் கவிதையால்
    என் உள்ளம் உங்களையும்
    காதல் செய்யும் என்றுமே
    என் அன்புமிக்க வேணி அக்க
    அருமையான காதல் கவிதை
     

Share This Page