1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீயும் படைப்பாளி தான் !!!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jun 19, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எங்கோ தூரத்தில் எங்கள் பயணம்
    ஆனால் நீ மட்டும் என்றுமே
    எங்கள்
    பாதைக்கு வழிகாட்டியாய் ;

    எட்டாத உயரத்தில் நாங்கள் பறக்கிறோம்
    ஆனால் நீ மட்டும் என்றுமே
    எங்களை ஏற்றி விட்ட ஏணியாய் ;


    சதம் அடிப்போம் நாங்கள் ;
    சந்தோசம் தெரியும்
    உந்தன் கண்ணில் ;
    எங்கள் தாய்க்கு நாங்கள் பிள்ளை
    அந்த பிள்ளைகளுக்கு எல்லாம்
    நீ தான் ஒரே தாய் ;

    மாதா பிதா குரு தெய்வம்
    என்ற வரிசையில் உனக்கு
    மூன்றாவது இடம்;
    ஆனால் ஒவ்வொரு
    மாணவரின் மனதிலும் உனக்கு
    என்றும் முதலிடம் ;


    தோட்டத்தில் பூத்த ரோஜாவை
    நான் கொடுத்து நீ சூடிகொண்ட
    நாட்களெல்லாம் பவனி வருவேன்
    நான் ராணியாய் பெருமை பொங்க;

    முதல் இடம் வந்த போதெல்லாம்
    தட்டிகொடுப்பாய்
    என் முதுகில்
    ஆஸ்கார் விருது என் கைகளில்;

    என் பள்ளி வாழ்வின் முதல் தொடங்கி
    இன்று வரை எனக்கு ஆசானாய்
    அனைத்துமாய் விளங்கிய உனக்கு
    நான் குருதட்சணையாய்
    ஒன்று கொடுப்பேன் ;

    நீ கற்று கொடுத்த நெறி பிறழாமல்
    இவள் என் மாணவி என்று நீ
    பெருமையோடு கூறும்படி
    நான் வாழ்வேன் ..........


    miss ! I miss you all !





     
    Last edited: Jun 19, 2010
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஆசானுக்கு உனது வரிகள்
    பட்டை தீட்டிய வைரமாய்
    ஜொலிக்கிறது...

    வரிசையில் மூன்றாவதாக
    இருந்தாலும், வாழ்க்கையில்
    முதல் வர வழிகாட்டிகளாம்
    அவர்களுக்கு உன் வரிகள்
    ஒரு பாராட்டு பத்திரம் :thumbsup
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    aasiriyarukku naan alitha kavithai kku vantha ungal paarattu pathirathukkum nandri veni....:)
     
  4. kayal89

    kayal89 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    பள்ளி நாட்களை அழகாய் நினைவுகொணர்ந்தமைக்கு நன்றி தேவா....:)
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    நம்மை படைக்கும் படைப்பாளிகளுக்கு என்றுமே நம் நெஞ்சில் நீங்காத இடம் உண்டு...

    தேவா... ஆசிரியர்களுக்கான உன் கவிதை அருமை டா...
     
    Last edited: Jun 19, 2010
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    super dear......
    aasiriyargalukku arumayaana padaippu un kavithai..

    enakku oru doubt....kandippa ithu unnoda aasiriyarukkaga ezhuthiyathu thaanaa????????:spin
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அரிச்சுவடி உன் கால் அடியில்
    ஆரம்பித்த ஆசான் இன்று உன் வரிகளில்
    படிப்பாளிக்கு கையில் உளி கொடுத்த
    ஆசான் இன்று உன் கையில் காவியமாய்
    உன் கையில் ஆஸ்கர்.அவருக்கு நீ கொடுப்பது புரஸ்கர் ...சாதனையாளர் விருது
    உன்னைப்போல் ஒரு மாணவியை எங்களுக்கு கொடுத்து
    உன் கை வண்ணம் எங்களுக்கு கிடைக்கச் செய்த அவரை நாங்களும் மறவோம்
    அறிவு கொடுத்த ஆசானுக்கு நீ சூட்டிய மணிமகுடம் அருமை.Bow.
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ungalukku ninaivootiyathil enakkum magilchi kayal..... :) thanks da...
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    En kavithaikkaana un pinnootam kooda arumai vaishu........ thanks da...
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    yen??? yen??? yen???:rant:rant:rant:rant

    Thanks latha ka....
     

Share This Page