1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தொண தொணப்பு தொந்திரவு .......

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 18, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வாயாடி!!!!
    வாயைக் கொஞ்சம் மூடேண்டி
    தப்பித்து விட்டேன் அவளின்
    தொணதொணப்பில் இருந்து.
    மாட்டிக்கொண்டேன்
    அவள் பேசாமல் இருக்கும்போது
    மனம் விடாமல் தொணதொணத்த
    தொணதொணப்பில்!
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,593
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    தொண தொணப்பவர்கள்
    வாயை மூடி கொண்டால் நன்றாக இருக்காது
    அவர்கள் அவர்களாக இருந்தால் தான்
    நன்றாக இருக்கும்

    சில சமயம் தொண தொனப்பிலும்
    ஒரு இன்பம் இருக்கிறது
     
    Last edited: Jun 18, 2010
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அச்சோ மகா சந்தமாய் இருக்கும் உங்களிடம் இருந்து தொண தொணப்பு பற்றி முதல் பின்னூட்டமா ?????:banana
    பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி.
    உங்களின் வருகை என்னை இன்னும் வத வதவென்று வரி எழுத தூண்டுகிறது.நன்றி. Computer Typing
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஹே நீங்க ரெண்டு பேரும் என்னை பத்தி ஒன்னும் சொல்லல இல்ல??? நான் தான் ரொம்ப சமத்தாச்சே.... :hide:

    உன் கவிதை ரொம்ப நல்லா இருக்கு. நான் திரும்பவும் வருவேன்
     
  5. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,593
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    ஆமாம் நீ ரொம்ப சமத்து
    உன்னை பத்தி சொல்ல வில்லை
    இது தொண தொணக்கும் பேரை பத்தி
     
  6. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    வாயாடி!!!!
    யாரா இருக்கும் நாம இருக்காது பா ஏன் வம்புல மட்டணம் :bonk
    kantha
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நீ அப்போப்போ இப்பிடி இதோ வந்துடறேன் இதோ வந்துடறேன்னு சொல்லிட்டு போயிட்டு வரும் போது ஒரு மாதிரியாவே வர்ற .
    இப்ப நல்லாதான் வந்துருக்கே அப்புறம் ஏன் மறுபடியும்....
    இது நான் சொல்லல ..அந்த தேவ கன்னிகை வந்தா சொல்லிருப்பா.:biglaugh

    சேச்சே உன்ன சொல்லல ஆ..மா..மா ... நீ ரொம்ப சமத்து.
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வாயாடி!
    தவளை தான் வாயால கெட்டதடி....
    இனிமே நான் என்ன சொல்றது .....:biglaugh
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எனக்கு தோணுது உங்கள் கணவர் உங்களிடம் உங்களை பற்றி சொல்லாமல் விட்டதை தாங்களே கற்பனையில் கண்டுபிடித்து கவியாக்கி விட்டீர்கள் என்று........ அப்படியா SAROJ? :)

    அருமை:thumbsup
     
  10. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    I too have deva's doubt...:confused2:
    apadiya saroj akka...

    very nice lines...
     

Share This Page