1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 18, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இரு பறவைகள்
    தெரிந்தே மாட்டிக்
    கொண்ட ஒரு
    வலை - காதல்
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    விழுந்த வலைக்கு விலை
    உயிர் விடுதலை
    மனம் சிறைக்குள்ளே.....
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    nice veni.... naan innum solla ninaikiren..... but saroj vanthu solluvanga nu naan vittuten........:)
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    டேய் ....தேவா ...நா சொல்லிட்டேன்.
    நீ விட்டத இப்போ சொல்லு .
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சிறைக்குள்ளே
    உயிர் வளர்க்க
    விலை வேண்டுமா??
    விடு தலை வேண்டுமா??
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சொல்லு ப்ரியா, சொல்லு, உன் கவி எனும் இன்ப வெள்ளத்தில் நீந்தித் திளைக்க ஆவலுடன் வந்த என்னை ஏமாற்றி விடாதே ப்ரியா. சொல்லுமா... சொல்லு...
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    oh.. atha thaan neengale solliteengale.....:rotfl
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    azhagu kavithai.....veni...
    therinthe maatikkonda valayil irunthu...
    marupadiyum vidaipera virumbaamal iruppathe kaathalukku azhagu...:)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பெண்ணுக்கு ஆணும்
    ஆணுக்கு பெண்ணும்
    விரிக்கும் வலைக்குள்
    வந்து சிக்கிக் கொள்கிறது
    அதன் பெயர் காதல்!!!

    neenga enna compel pandrathaala thaan naan ipdi yellam yelutha vendiyirukku......:spin
     
  10. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    unmai thaan thamakaiye...
     

Share This Page