சொல்லு ப்ரியா, சொல்லு, உன் கவி எனும் இன்ப வெள்ளத்தில் நீந்தித் திளைக்க ஆவலுடன் வந்த என்னை ஏமாற்றி விடாதே ப்ரியா. சொல்லுமா... சொல்லு...
azhagu kavithai.....veni... therinthe maatikkonda valayil irunthu... marupadiyum vidaipera virumbaamal iruppathe kaathalukku azhagu...
பெண்ணுக்கு ஆணும் ஆணுக்கு பெண்ணும் விரிக்கும் வலைக்குள் வந்து சிக்கிக் கொள்கிறது அதன் பெயர் காதல்!!! neenga enna compel pandrathaala thaan naan ipdi yellam yelutha vendiyirukku......:spin