1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எப்போது தொடங்கும் உன் கத்தல்??

Discussion in 'Regional Poetry' started by yams, Jun 17, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female


    உதட்டுக்குள் முணுமுணுப்பு!
    எவ்வளவு நேரம் தான் புலம்புவாய்?
    சீக்கிரம் கத்த தொடங்கேன்!
    அலுத்து கொண்டேன்!
    இதோ கத்த தொடங்கி விட்டாள்!
    அவள் கத்தலுக்காகவே காத்திருந்தார் போல்!
    அணைக்க ஓடும் அவளது அருமை சொந்தமாய் நான்!
    வீட்டு குக்கர்!

     
    Last edited: Jun 17, 2010
    Loading...

  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    கவிதை பித்தம் தலைக்கேறி
    குக்கர் சத்தம் கூட கவிதை ஆகுதோ
    நம் கவிமணிக்கு.

    ரொம்ப நல்ல இருக்கு யாம்ஸ் கண்ணா.


    ganges
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    இந்த பித்தம் தெளியாமல் இருக்கவே நானும் விரும்புகிறேன் கங்கா அம்மா! நன்றி மா!:bowdown
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    cooker kooda vida matteenga pola.....:) nice ka...
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks da!:cheers
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    enna yams...unakku konjam kooda sambantham illathatha pathi ellam kavithai ezhutha aarambichutta....:hide:

    azhagu thaaan un kavithai...
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    amma samaikum pothu unakku thonina kavithaiya da...:rotfl

    very nice...
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சத்தம் பித்தம்
    நித்தம் எனக்கும்
    நானும் என் குக்கரும் ...சாரீரமும் சங்கீதமுமாய்..
    Yams
    இது என் Department ஆச்சே......நீ இங்க எப்படி?????
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    aahaa kandupuduchuttaangalae!:hide:
    thanks latha akka!:cheers
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    aamaam da!

    thanks vaishu ma!
     

Share This Page