1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இவை மட்டுமே!

Discussion in 'Regional Poetry' started by yams, Jun 17, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female

    பாசங்களை உணர செய்யும்
    ஒரே நீர் படலாமாய்
    கண்ணீர் துளிகள்!:thumbsup
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    unmai thaan.... kanneer thuligale sila samayam paasathin alavukol..... nice lines ka....:thumbsup
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி தேவா!
    சில சமயங்களில் இல்லை பல சமயங்களில்!:thumbsup
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    unmayyana varigaladi penne....

    un kavithai en nenjai thottathu....
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    அருவியாய் கண்ணீர் வந்தாலும் அதை உணராதோர் மீதும் நாம் பாசம் வைக்கிறோமே...

    கவிதை அருமை டா...
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    எனக்கு மிகவும் பிடித்த உணர்வுகள் இவை மட்டுமே..
    நான் அதில் ஓடமாய் ....
     
  7. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Yami,

    un kaneer thuligalum azhago azhagu... adhai moondre varigalil solli iurkiraai... arumai...
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    பார்த்து லதா அக்கா!
    மாமா என்னிடம் சண்டைக்கு வர போகிறார்!:bonk:biglaugh:biglaugh
    நன்றி அக்கா!
    :)
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    உன் கண்ணீர் துளிகளை ஒருவருக்காய் வீணடிக்காதே!
    நீ ஒருவருக்காய் அழுதால் அவர் அதற்கு தகுயானவர் இல்லை!
    அப்படி தகுதியானவர் உன்னை ஒருகாலும் கண்ணீர் சிந்த அனுமதிக்க மாட்டார்!
    நன்றி வைஷு!:cheers
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மூன்று வரி உங்கள் மனம் கவர்ந்ததே எனக்கு பெருமை!
    நன்றி பாரதி அக்கா!:bowdown
     

Share This Page