1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கொய்யாக் கனி!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 16, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    எட்டாத கனிக்கு
    கொட்டாவி விட்டு
    வெற்றியை
    கோட்டை விட்டாய்.
    கை எட்டும் தூரத்தில் உள்ள
    யாரும் கொய்யாக் கனி
    உன் கையில்
    அதை ஏன் நீ அறியவில்லை.

    தருகிறேன் பிடித்துக்கொள்
    முயற்சி: வளர்ச்சி:முதிர்ச்சி
    முக்கனியாய் உன்
    காரியசித்திக்கு மூலதனமாய்
    இவை உன் கையில்
    இப்போது
    கொய்யும் கனியாய் ......:)
     
    Last edited: Jun 16, 2010
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: கொய்யாக் கனி!!!!!!!1

    வெற்றிக் கனி இனி கொய்யாக் கனி அல்ல, முக்கனியாம், முயற்சி, வளர்ச்சி, முதிர்ச்சி இருந்தால், வெற்றிக் கனி நீ கொய்து விடக் கூடிய கனிதான் என்பதை அழகாய் சொன்ன விதம் அழகு தோழி
     
    Last edited: Jun 16, 2010
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    NATS..... vaanga quick ah.... மு வ மு nu saroj oru katchi aarambichuttanga... athula vanthu join pannikonga.... appa thaan antha katchi seekirama oothikkum...:)

    yen saroj ithu enakku purunjuthu nu sonna mattum neenga namba poreengala yenna?:hide:

    migavum arumai ungal koiyya (vera vazhi:coffee)
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    koyyaak kani patri yetho kavithai nu nenachu vanthen.....

    illai ithu vaazhkayil vetriyai kai kolla enna vazhi enbathai sollum kani(kavithai) endru therinthu konden...

    arumai saroj....ungal koyyaak kani...
     
  5. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Saroj,

    Birds ah vittutu, fruits patri poem ezhudha aarambichuteengala nu oru doubt la-ye inga vandhen... paarthaal...

    "Vetri" kaana oru katchi "Mu.Va.Mu" start panni adhuku ko.pa.se(kolgai parappu seyalaalar) vaah unga katchi ku advertisement panni irukeenga...
    [All the credits(paaraatu) and debits(thittu) goes to deva..:)]

    Eanku unga poem padichadhum indha sentence dhan mind la trailer maathiri oodudhu....

    "Nothing is impossible in this world, bcoz even the word "impossible" says i'm possible indirectly...."

    superappppppuuuuuuuu........ vetri pera neenga sonna kavithaiye oru vetri vizha kondaadiya thirupthi tharugiradhu...
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: கொய்யாக் கனி!!!!!!!1

    என் முக்கனியை முதல் ஆளாய் வந்து ருசித்துப் பார்த்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல.
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வழி இல்லாமல் நீ சொன்ன வார்த்தைகள் என் வரிகளுக்கு அடுத்த தலைப்பு
    வேற என்ன நான் செய்ய. :crazy
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றி
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் கனியை ரசித்து ருசித்து கொடுத்த பின்னூட்டத்திற்கு நன்றி.
    பறவைகள் விரித்த வலைதனில் நான்......எழுவது எப்போது என்று எனக்கே தெரியாது :drowning:drowning

    உங்களோட இந்த APPROACH எனக்கு ரொரரரரம்ப பிடிச்சுருக்கு.:cheers
     

Share This Page