"ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சரியான எதிர் வினை உண்டு" படித்திருக்கிறேன் பள்ளியில்.... நடைமுறையில் கண்டதோ உன்னிடம்.... நான் பார்க்கும் காதல் பார்வைக்கு எதிர்வினையாக உன்னிடம் இருந்து கிடைத்ததோ கனல் கக்கும் ரௌத்திர பார்வை.........!!!!!!!!!!:bonk:bonk
:rotfl:rotfl:rotfl:rotflappa unga paarvai evlo mosamaa irunthirukkum.... Nats -e thoththuruvaaru pola...... nice latha ka....:thumbsup
பிடிகலைன்றத வேற எப்படி லதா அக்கா சொல்வா? ஆசையா பாத்தா?? எனக்கு சிரிப்பு தாங்கல!! ஆனா கவிதா டாப்!:thumbsup
intha kavithaye nats solra maathiri nenachukko... nats thaan eppavume number jeikkanum naan vittu kodutharren...:hide: thanks dear...
naane..sirichukittu thaan ezhuthunen....:rotfl:rotfl unakku sirippu vanthathuna enakku santhosam... kavithaya top nu sonnathukku thanks dear...
dear latha kaathal paarvaikku ethir paarvai roudhramaava. sariyaana musudana poi kaathalichirukke. onnu pannalaam. nee roudhra paarvai paarthaa oru velai avan kaathal paarvai paarpaano ennamo? chumma...... very nice poem dear. ganges
Hi Latha, Paavam Newton... avaru irundhaaruna avaroda reactions idhu vaa than irundhirukum.... :rant :notthatway: :bang mg: Witsend:bonk Yenna panradhu "Vidhi" valiyadhu avaruku ipho dhan purinchu irukum.... Nats illadha kuraiyai neenga theerthu vachuteenga....:hide: (indha sit-under-chair smilie podaama ennala irukka mudiyala...) Poem patri solliye aaganu ma... Vidhi...:rotflsolren... Smart dear... made me to laugh a lot and enjoyed it... Ganga ma kodu idea super... try panni paarunga pa....
latha, super kavithai, ethir vinai,arumaiyana varikal. ethirvinai,nalla parvaiyaga kuda irukkalam, anna ipadiya? ro....mba pavam!
அன்புள்ள லதா, தப்பு கண்ணு தப்பு.... இந்த ரௌதிரப் பார்வை ரியாக்சன் வந்து நீங்க இந்த பார்வை பாக்கறதுக்கு முந்தி அவரைத் திட்டுனதுக்கு வந்த ரியாக்சன். பன்றதப் பண்ணிட்டு பார்வை என்ன வேண்டிக் கிடக்கு என்று பார்த்திருப்பார்... :rotfl:rotfl உங்கள் காதல் பார்வைக்கு லேட்-ஆ வரும் வெயிட் பண்ணுங்க கொஞ்சம். ரொம்ப நல்ல கவிதை. ஆனா பாவம் நியூட்டன் இருந்திருந்தா ஐயோ நான் இப்படியா சொன்னேன்-ன்னு தல தலையா அடிச்சுட்டு ஒரு வாளி தண்ணில குதிச்சு தற்கொலை செஞ்சிருப்பாரு :biglaugh:biglaugh