1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முடிவில் ஆரம்பம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 16, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நான் போகும் பாதையில் உனக்காய்
    என் நினைவுகளை விதைக்கிறேன்
    நீ எனை மறந்தே போயினும்
    நான் மறைந்தே போயினும்
    நான் விதைத்த நினைவுகளில்
    உன் பயணம் தொடங்கு, முடிவில்
    ஆரம்பித்த இடத்திற்கே வருவாய்...
    உண்மைதான், உன்னில் நான்
    உனக்கே தெரியாமல் கரைந்து
    போய் காலங்கள் பல போனது
     
    Last edited: Jun 16, 2010
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆரம்பம் அது விதைக்கும் ஆனந்தம்
    முடிவிலே அது ஆரம்பிக்கும் பயணம்
    தொடராய் ....
    தொடர் முடிந்தாலும்
    தொட்டுச் சென்ற பந்தங்கள்
    முடிவிலே நீயும் நானுமாய்
    விதைத்த விதையிலே விருட்சமாய்
    ஆஹா பேரானந்தம் ......
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரோஜா,

    ஆழமான காதலில் என் வரிகள், மூழ்க வைக்கும் நேசத்தில் உன் வரிகள்... வரி தாண்டி, விதையிலிருந்து வந்த விருட்சமாய் நம் நட்பு தொடரட்டும் காலங்கள் பல.

    நன்றி தோழி, பின்னூட்டமாய் எனக்கு நல்ல ஊட்டம் கொடுக்கும் உனக்கும், உன் அன்புக்கும்...
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Very beautiful lines veni.... ninaivugal periya marangalaay aandaandu kaalam vaazhdhidum nam iruvarin kaadhal ulagathukku uraikka.....

    very very beautifully written....
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    arumayaana varigal veni.....
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    naanum ungal varigalil karainthu vitten veni.......:)
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Sandhya,

    Thavaraathu en kavithai padiththum naalum nee tharum azhagu pinnottam, melum melum pala kavithaigal ezhutha enakku nalla oottam thozhi.

    Nandrigal pala ungalukku
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Latha,

    Arumaiyaana varigal endru oru varthaiyil pinnoottam thantha ungal anbukku nandri thozhi
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Priya,

    Karainthu ponaalum maravaamal pinnoottam thantha thozhikku nandri
     
  10. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Kannamma,

    I never thought it will be a poem about the love affair when i read the title...

    உனக்கே தெரியாமல் கரைந்து போனாலும்,
    உன் மூச்சில் தான் நான் கலந்து போனேன்....

    Aazhamaana kadhal sollum soga varigal dhan.... aaanaalum aanandham kolla vaikiradhu ungal varigal...
     

Share This Page