1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உயிர்மிருகம்

Discussion in 'Regional Poetry' started by Nilaraseegan, Jun 13, 2010.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    [font=&quot]மொழி மரணித்த இரவொன்றின்
    [/font] [font=&quot]தாழ்வாரத்தில் சிதறிக்கிடக்கின்றன [/font]
    [font=&quot]சில ஞாபகங்கள்.[/font]
    [font=&quot]இருத்தல் தொலைந்த அவமானத்தில்[/font]
    [font=&quot]உடைகிறது தேநீர்க்கோப்பை.[/font]
    [font=&quot]சிறகறுந்த பறவைகளின் குருதி [/font]
    [font=&quot]மிகுந்த வெப்பத்துடன் அறை நிரப்புகிறது.[/font]
    [font=&quot]காரணங்கள் ஏதுமின்றி வீறிடுகிறது[/font]
    [font=&quot]இந்த உயிர்மிருகம்.
    [/font]
    - நிலாரசிகன்
    [font=&quot][/font]
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    இவைகள் கோபத்தின் வெளிப்பாடுகளா???? கோட்பாடுகளா ????
    மனிதனை மிருகமாக்கும் ஒரே உணர்ச்சி.கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிரு என்கிறது வேதம்.சத்தியமாய் சாத்தானுக்கு ஓதப்படவில்லை.

    தன்னை அறிகிறவன் மனிதன்.உணர்வு வேறுபாடே இல்லாதது மிருகம். தன் உணர்ச்சியில் தன்னையே தொலைப்பவன் மனித மிருகம்.

    ஆழமான உணர்வு வரிகள்.நன்றி
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    azhuthamaana varigal......nanri rasigare...
     
  4. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Nilarasigan,

    When i read urs, the following is raised in my mind...

    நான் உணவிடும் வரை அடங்கிகிடக்கும் என்னுளே உயிர்மிருகம்...
    உண(ர்)வு தீரும் நொடி முதல் நானே உணவாகிறேன் என் உயிர்மிருகத்திற்கு....

    ஆழமான வரிகள்... வார்த்தைகளை பாமாலையாக்குவதில் நீங்கள் எப்போதுமே வல்லவர் தான்... இதுவும் அதில் விதிவிலக்கல்ல...
     
  5. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    மிக்க நன்றி..இவை கோபத்தின் வெளிப்பாடுகள் அல்ல. உணர்வெழுச்சியின் சிதறல்கள்.
     
  6. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    Nandri Latha.
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்கள் உணர்வெழுச்சியின் சிதறல்களில் கோபத்தின் வெளிப்பாட்டை நான் உணர்ந்ததால் என் வரிகளிலும் அவற்றின் சாயல்
    நன்றி.
     

Share This Page