1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தனிமை தண்டனை

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Jun 12, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ஈரைந்து மாதம்
    தவம் இருந்து
    பெற்ற பிள்ளை
    கொடுத்தான்
    தனிமை தண்டனை
    "முதியோர் இல்லம்"
     
    Last edited: Jun 12, 2010
    Loading...

  2. Coffeelover

    Coffeelover Platinum IL'ite

    Messages:
    2,007
    Likes Received:
    593
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Nice, but sad one. But older people like me are learning to be independent without our children support. Most of the young people in US ( form India) are keeping their parents here for baby sitting etc. Which is punishment? Staying in old people home or being in your kid's place away form home?

    This is my opinion!!!!!:cheers
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அவளோ பாராட்டி சீராட்டி வளர்த்தால்!
    பால் வார்த்த பாம்பாய் அவன் தீண்டிய வலிதானோ இந்த வாழ்வு!
    அருமை அக்கா!:thumbsup
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    முதுமைக்கு தண்டனையா
    தனிமையின் சிறையிலா
    அடுத்த மாடியில் இன்னொரு அறை
    தயாராகிறது.
    பெற்றோரை
    அநாதை இல்லம் அனுப்பிய அனாதைகளுக்கு.

    நறுக் சுருக் உங்கள் வரிகள் ...அருமை
     
  5. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    sandhya,
    nice& unmaiyum kooda
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தனிமை தண்டனைதான்... பெற்றவர்களை முதியோர் இல்லம் அனுப்பும் குழந்தைகளுக்குத் தெரிவதில்லை, நமக்கும் வயதாகும் என்று..... நல்ல கவிதை சந்தியா.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வரும் காலங்களில் அது தண்டனை அல்ல...
    உடன் வைத்து தண்டிக்காமல், உறவையும் துண்டிக்காமல்,
    அவர்கள் நிந்தித்தாலும், முதியவர்கள் முழு சுதந்திரத்துடன்,
    வாழ இதுவே சிறந்த வழி என அவர்களே தேர்ந்தெடுப்பது சிறப்பு.
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    azhagana varigal.....sandhya...
    enna vithaikkiromo athuthan namakku nalai kidaikkum endru avargalukku therivathillai paaavam....
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thankyou coffeelover
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thankyou yamini
     

Share This Page