1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பஞ்சுமிட்டாய்!!!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 11, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பஞ்சு மிட்டாய் கேட்டு
    பிஞ்சு அடம் பிடிக்க
    பஞ்சுஆலை வைத்திருக்கும்
    தந்தை சொன்ன ஆறுதல்
    "தொட்டவுடன் புஸ்ஸுன்னு போயிரும்
    உள்ள ஒண்ணும் இல்ல".....

    "உங்கள் பஞ்சு போலவா அப்பா"....
    பிள்ளையின் தேற்றுதல்.

    பிசிறாய்
    பஞ்சரானான் பஞ்சு மிட்டாய்காரன்!!!!!!


    [​IMG]

     
    Last edited: Jun 11, 2010
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரோஜா,

    பஞ்சு மிட்டாய் கேட்டு பிஞ்சு மட்டும் அல்ல, பெரிசுகளும் அடம் பிடிக்கும்.

    தொட்டவுடன் சுருங்கி விடும் பஞ்சு மிட்டாய், ஆனால் படித்தவுடன் பதிந்து விடும் நீ வடிக்கும் கவிதைகள் (இதுவும் மிட்டாய் தான் ... இனிமை நிறைந்தவை)

    ரொம்ப அழகான கவிதைகள் அணிவகுப்பில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி தோழி
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நான் நேரில் பல முறை மிட்டாய்க் காரனின் கரணமாய் சுற்றும் கைகளை பார்த்து, வியந்து....ஒரு முறை முயன்று தோற்றுப் போனேன்.:hide:
    ஆனால் என் கவிகளில் வெற்றி பெற்று விட்டேன் அதைப் பற்றி எழுதி.

    உன்னிடம் பதிந்த வரிகளில் என் பஞ்சு மிட்டாய் இனிப்பும் வண்ணமும்.
    என் அணிவகுப்பிற்கு நீ வந்து பின்னூட்டம் கொடுப்பது என் வரிகளுக்கு அணி :)
    நன்றி
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பஞ்சராகும் பஞ்சுமிட்டாய் யதார்த்தங்கள்,
    யஷிகுஷியின் கவிதைமிட்டாய் பதார்த்தங்கள் அழகு.
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    indru enna ore attagasamaana kavithai anivaguppu......?????:)

    naan kooda neenga NATS a pathithaan solreengalo nu nenachen.....:rotfl

    then only panjumittai karanu therinjuthu.....
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    பஞ்சு மிட்டாய் ,
    பார்க்க பருமனாய் ,
    தொட்டதும் சினுங்கியாய்,
    இளஞ்சிவப்பு நிறமாய்,
    குழந்தைகளை கவரும் விதமாய்,
    சப்புக் கொட்டி சாப்பிடவைக்கும் ரகமாய்,
    சாப்பிட்ட பின்னும் அடையாளம் காட்டும் இனிப்பாய்,
    எல்லாரும் விரும்பும் பண்டத்திற்கு கவிதை தந்த கவிக்குயில் சரோஜ்,
    உங்கள் கவிதை அருமை,கருத்தும் இணைந்த அருமையான கவிதை!
     
  7. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Yash,

    Panju Mittai vegu jooor...........
    Panjumittai polave miga azhagana suvayana kavidai.
     
    Last edited: Jun 11, 2010
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    tincture கொடுக்க வேண்டிய எத்தனையோ எதார்த்தங்கள் இன்னும் உண்டு
    நீங்கள் கொடுத்த அர்த்தமுள்ள பின்னூட்டதிற்கு நன்றி நண்பரே.
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Deva ennala sirippa adakka mudyala......:biglaugh:biglaugh:biglaugh
    Paavam avar evalo azhaga reply koduthirukkaar paar.
    oru velai nalla anubavamo....:biglaugh:biglaugh:biglaughNejamave PUNCTURE aakkite...


    Nantri...ennai sirikka vaiththatharkku.
     
    Last edited: Jun 11, 2010
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    அட அட அட!!!!!!!!
    அழகான நடையில் அம்சமான சர்க்கரை கட்டியாய் உங்கள் கற்பனைத் திறன் ஆஹா..அருமை
    உங்கள் வரிகள் என் நாவில் நீர் ஊறச் செய்கிறது.
    நன்றி நீங்கள் பகிர்ந்து கொண்ட வரிகளுக்கும் கொடுத்த பின்னூட்டதிற்கும்.:thumbsup
     

Share This Page